விக்டோரியா காலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விக்டோரியா காலம் என்பது இங்கிலாந்து வரலாற்றில் விக்டோரியா மகாராணி ஆட்சிபுரிந்த 20 ஜூன் 1837 முதல், 22 ஜனவரி 1901 அவர் இறந்ததையடுத்து முடிவுக்கு வந்த கால இடைவெளியை குறிக்கிறது.