பெல்கிறேட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பெல்கிறேட் Београд Beograd |
|||
|---|---|---|---|
|
|||
| செர்பியாவில் பெல்கிறேட் இருந்திடம் | |||
| அமைவு: | |||
| நாடு | |||
| செர்பியாவின் மாவட்டங்கள் | பெல்கிறேட் நகரம் | ||
| ஊர் | 17 | ||
| தோற்றம் | 269 கி.மு. | ||
| நகரம் | 150 கி.பி. | ||
| அரசு | |||
| - மாநகராட்சித் தலைவர் | கூறுவர் சோரான் அலிம்பிச் (DS) | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 3,222.68 கிமீ² (1,244.3 ச. மைல்) | ||
| - புறநகர் | 1,035 கிமீ² (399.6 ச. மைல்) | ||
| ஏற்றம் [1] | 117 மீ (384 அடி) | ||
| மக்கள் தொகை (2002)[2] | |||
| - நகரம் | 1 | ||
| - அடர்த்தி | 745/கிமீ² (1,929.5/ச. மைல்) | ||
| - புறநகர் | 1 | ||
| - புறநகர் அடர்த்தி | 5,001/கிமீ² (12,952.5/ச. மைல்) | ||
| நேர வலயம் | CET (ஒ.ச.நே.+1) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
CEST (ஒ.ச.நே.+2) | ||
| Postal code | 11000 | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | (+381) 11 | ||
| இணையத்தளம்: www.beograd.org.yu | |||
பெல்கிறேட் (அல்லது பெல்கிரேடு) (Belgrade) சேர்பியாவின் தலைநகரமும் அந்நாட்டின் மிகப் பெரிய நகரமும் ஆகும். 1403ஆம் ஆண்டிலிருந்து அந்நாட்டின் தலைநகராக உள்ளது. இது ஐரோப்பாவின் மிகப் பழைய நகரங்களுள் ஒன்றாகும். 17 மாநகரங்களைக் கொண்ட இது சேர்பியாவில் சுயாட்சியுள்ள பிரதேசமாக உள்ளது.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "Geographical Position". Official website of City of Belgrade. பார்த்த நாள் 2007-07-10.
- ↑ Statistical Office of the Republic of Serbia (2008 estimate) (in Serbian) (PDF). Национална или етничка припадност - подаци по насељима (Књиге резултата Пописа 2002. ed.). Belgrade: Statistical Office of the Republic of Serbia. p. 14. http://webrzs.statserb.sr.gov.yu/axd/Zip/NEP1.pdf. Retrieved 2006-10-29.
[தொகு] வெளி இணைப்புக்கள்