மிலன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Comune di Milano மிலான் நகரம் |
|||
|---|---|---|---|
|
|||
| மிலான் அமைந்த இடம் | |||
| அமைவு: | |||
| நாடு | இத்தாலி | ||
| மண்டலம் | லொம்பார்டி | ||
| மாகாணம் | மிலான் மாகாணம் | ||
| இன்சுபிரெஸ் குடியேறல் | 600 கி.மு. | ||
| ரோமா குடியேறல் | 222 கி.மு. | ||
| அரசு | |||
| - மாநகராட்சித் தலைவர் | லெடீட்சியா மொராட்டி | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 182 கிமீ² (70.3 ச. மைல்) | ||
| - புறநகர் | 1,982 கிமீ² (765.3 ச. மைல்) | ||
| ஏற்றம் | +12 மீ (394 அடி) | ||
| மக்கள் தொகை (டிசம்பர் 2006)[1] | |||
| - நகரம் | 1 | ||
| - அடர்த்தி | 7,159/கிமீ² (18,541.7/ச. மைல்) | ||
| - மாநகரம் | 7.4 | ||
| - மக்கள் | |||
| நேர வலயம் | நடு ஐரோப்பா (ஒ.ச.நே.+1) | ||
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
CEST (ஒ.ச.நே.+2) | ||
| அஞ்சல் குறியீடுகள் | 20100, 20121-20162 | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | 02 | ||
| இணையத்தளம்: www.comune.milano.it | |||
மிலன் இத்தாலியின் வட பகுதியில் உள்ள ஒரு நகரமாகும். மிலனோ மாவட்டத்தின் தலைநகரமும் இதுவே ஆகும். ரோம் நகரத்திற்கு அடுத்து இத்தாலியின் மக்கள்தொகை மிகுந்த நகரம் மிலன் ஆகும்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ http://demo.istat.it/bilmens2006/index.html- ISTAT demographics