பிரான்ஸ் பேர்டினண்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிரான்ஸ் பேர்டினண்ட்
Archduke Franz Ferdinand of Austria
பிறப்பு திசம்பர் 18, 1863(1863-12-18)
ஆஸ்திரியப் பேரரசு
இறப்பு சூன் 28 1914 (அகவை 50)
சரயேவோ, ஆஸ்திரிய-ஹங்கேரி
பட்டம் ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசர், ஹங்கேரி, பொஹேமியாவின் இளவரசர்
வாழ்க்கைத் துணை சோஃபி

பிரான்ஸ் பேர்டினண்ட் (Franz Ferdinand; டிசம்பர் 18, 1863ஜூன் 28, 1914) ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசரும், ஹங்கேரி, மற்றும் பொஹேமியாவின் இளவரசரும் ஆவார். அத்துடன் 1896 முதல் இறக்கும் வரையில் ஆஸ்திரிய-ஹங்கேரியின் பட்டத்துக்கு உரியவரும் ஆவார்[1]. ஜூன் 28, 1914 இல் சரயேவோவில் தனது மனைவியுடன் பயணம் மேற்கொண்டிருக்கையில் அங்கு இருவரும் படுகொலை செய்யப்பட்டனர். இந்நிகழ்வு ஆஸ்திரிய-ஹங்கேரி அரசு சேர்பியாவின் மீது போரை அறிவிக்க வாய்ப்பளித்தது. இதனை அடுத்து ஆஸ்திரிய-ஹங்கேரியுடன் கூட்டணியாக இருந்த ஜெர்மனி, ஒட்டோமான் பேரரசு, பல்கேரியா ஆகிய நாடுகள் சேர்பியாவுடன் நட்பில் இருந்த நாடுகளுடன் (முதலாம் உலகப் போரின் நேச நாடுகள்) போரை ஆரம்பித்தன. இது முதலாம் உலகப் போர் ஆரம்பிக்க வழி வகுத்ததுபிழை காட்டு: Closing </ref> missing for <ref> tag


[தொகு] மேற்கோள்கள்

  1. Brook-Shepherd, Gordon(1987), "Royal Sunset", p.139

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்ஸ்_பேர்டினண்ட்&oldid=993716" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்