ஆல் குவைட் ஆன் த வெஸ்டர்ன் பிரன்ட் (திரைப்படம்)
| ஆல் குவைட் ஆன் த வெஸ்டர்ன் பிரன்ட் All Quiet on the Western Front |
|
திரைப்பட சுவரொட்டி |
|
| இயக்குனர் | லூயிஸ் மைல்ஸ்டோன் |
|---|---|
| தயாரிப்பாளர் | கார்ல் லேம்மி ஜூனியர் |
| கதை | எரிக் மரியா (புதினம்) மாக்ஸ்வெல் ஆண்டர்சன் ஜார்ஜ் அப்பாட்டு |
| நடிப்பு | லூயிஸ் வோல்ஹிம் லு ஐரிஸ் |
| இசையமைப்பு | டேவிட் ப்ரோக்மன் |
| ஒளிப்பதிவு | ஆர்தர் எட்சன் |
| படத்தொகுப்பு | எட்கர் ஆடம்ஸ் |
| விநியோகம் | யுனிவர்சல் பிக்சர்கள் |
| வெளியீடு | ஏப்ரல் 21, 1930 |
| கால நீளம் | 138 நிமிடங்கள் |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
ஆல் குவைட் ஆன் த வெஸ்டர்ன் பிரன்ட் (All Quiet on the Western Front) 1930 இல் வெளியான அமெரிக்கப் போர்த் திரைப்படமாகும். கார்ல் லேம்மி ஜூனியர் ஆல் தயாரிக்கப்பட்டு லூயிஸ் மைல்ஸ்டோன் ஆல் இயக்கப்பட்டது. லூயிஸ் வோல்ஹிம், லு ஐரிஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நான்கு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து இரண்டு அகாதமி விருதுகளை வென்றது.
பொருளடக்கம் |
[தொகு] விருதுகள்
[தொகு] அகாதமி விருதுகள்
[தொகு] வென்றவை
- சிறந்த தயாரிப்புக்கான அகாதமி விருது
- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
[தொகு] பரிந்துரைக்கப்பட்டவை
- சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது
[தொகு] மேற்கோள்கள்
[தொகு] வெளி இணைப்புகள்
- ராட்டன் டொமேட்டோசில் All Quiet on the Western Front
- Two speeches from the film in text, audio, video from AmericanRhetoric.com
|
||||||||