இன் த ஹீட் ஒப் த நைட் (திரைப்படம்)
| இன் த ஹீட் ஒப் த நைட் In the Heat of the Night |
|
|---|---|
திரைப்பட சுவரொட்டி |
|
| இயக்குனர் | நார்மன் ஜெவிசன் |
| தயாரிப்பாளர் | வால்டர் மிரிஷ் |
| நடிப்பு | சிட்னி போய்டியார் ராட் ச்டீகர் வார்ரன் ஓட்ஸ் லீ கிரான்ட் |
| இசையமைப்பு | குவின்சி ஜோன்ஸ், ரே சார்ல்ஸ் |
| ஒளிப்பதிவு | ஹாச்கேல் வேக்ஸ்லர் |
| படத்தொகுப்பு | ஹால் ஆஷ்பி |
| கலையகம் | த மிரிஷ் கார்போரேஷன் |
| விநியோகம் | யுனைட்டட் ஆர்டிஸ்டுகள் |
| வெளியீடு | ஆகத்து 2, 1967 |
| கால நீளம் | 109 நிமிடங்கள் |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $2 மில்லியன் |
| மொத்த வருவாய் | $24,379,978[1] |
| திரைக்கதை | ஸ்டிர்லிங் சில்லிபண்ட் |
இன் த ஹீட் ஒப் த நைட் (In the Heat of the Night) 1967 இல் வெளியான அமெரிக்க திரில்லர்த் திரைப்படமாகும். வால்டர் மிரிஷ் ஆல் தயாரிக்கப்பட்டு நார்மன் ஜெவிசன் ஆல் இயக்கப்பட்டது. சிட்னி போய்டியார், ராட் ச்டீகர், வார்ரன் ஓட்ஸ், லீ கிரான்ட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏழு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஐந்து அகாதமி விருதுகளை வென்றது.
பொருளடக்கம் |
விருதுகள்[தொகு]
அகாதமி விருதுகள்[தொகு]
வென்றவை[தொகு]
- சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
- சிறந்த இசைக்கான அகாதமி விருது
- சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது
பரிந்துரைக்கப்பட்டவை[தொகு]
- சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
- சிறந்த இசை இயக்கத்திற்கான அகாதமி விருது
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "In the Heat of the Night, Box Office Information". The Numbers. பார்த்த நாள் March 8, 2012.
வெளி இணைப்புகள்[தொகு]
|
||||||||