ஆலிவர்! (திரைப்படம்)
| ஆலிவர்! | |
|---|---|
திரைப்பட சுவரொட்டி |
|
| இயக்குனர் | கரோல் ரீட் |
| தயாரிப்பாளர் | ஜான் வோல்ப் |
| கதை | வர்னான் ஹாரிஸ் |
| நடிப்பு | மார்க் லெஸ்டர் ரான் மூடி சானி வால்லிஸ் ஆலிவர் ரீட் ஜாக் வைல்ட் ஹார்ரி செகோம்பே பேக்கி மவுன்ட் லியோனர்ட் ரோச்சிடர் ஹில்டா பேகர் |
| இசையமைப்பு | ஜான்னி கிரீன் எரிக் ராஜர்ஸ் ஒன்னா வைட்டு |
| ஒளிப்பதிவு | ஆஸ்வால்ட் மோர்ரிஸ் |
| படத்தொகுப்பு | ரால்ப் கேம்ப்லேன் |
| கலையகம் | ரோமுலஸ் திரைப்படங்கள் |
| விநியோகம் | கொலம்பியா பிக்சர்ஸ் |
| வெளியீடு | 26 செப்டம்பர் 1968 (UK) திசம்பர் 11, 1968 (USA) |
| கால நீளம் | 153 நிமிடங்கள் |
| நாடு | இங்கிலாந்து |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $10 மில்லியன் |
| மொத்த வருவாய் | $37,402,877 (உள்நாட்டு வசூல்[1] $56.8 million (worldwide + rentals)[2] |
ஆலிவர்! (Oliver!) 1968 இல் வெளியான பிரித்தானிய இசைத் திரைப்படமாகும். ஜான் வோல்ப் ஆல் தயாரிக்கப்பட்டு கரோல் ரீட் ஆல் இயக்கப்பட்டது. இத்திரைப்படம் 11 அகாதமி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஆறு அகாதமி விருதுகளை வென்றது .
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Box Office Information for Oliver!". The Numbers. பார்த்த நாள் January 9, 2012.
- ↑ "Box Office and Business for Oliver!". IMDb. பார்த்த நாள் January 9, 2012.
வெளி இணைப்புகள் [தொகு]
|
||||||||