தி காட்பாதர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தி காட்பாதர்
இயக்குனர் பிரான்சிஸ் போர்ட் கோப்போலா
தயாரிப்பாளர் அல்பர்ட் ருடி
கதை மாரியோ பூசோ
(novel & screenplay)
பிரான்சிஸ் போர்ட் கோப்போலா
(screenplay)
நடிப்பு மார்லன் பிராண்டோ
அல் பாச்சினோ
ஜேமஸ் கான்
ராபர்ட் டுவால்
டைனே கியட்டன்
Talia Shire
John Cazale
Richard S. Castellano
Abe Vigoda
இசையமைப்பு Nino Rota and Carmine Coppola
விநியோகம் பாரமௌன்ட் பிக்சர்ஸ்
வெளியீடு பங்குனி 15, 1972
கால நீளம் 175 min.
மொழி ஆங்கிலம், சிசிலியன், இலத்தீன்
ஆக்கச்செலவு $6,000,000
பிந்தையது தி காட்பாதர் பாகம் II

தி காட்பாதர்(The Godfather) திரைப்படம் அதே பெயரில் வெளிவந்த நாவலை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட மாபெரும் சாதனைத்திரைப்படம். இத்திரைப்படம் உலகின் தலைசிறந்த திரைப்படங்களில் ஒன்றாகவும் மாபியாக்களை மையமாக வைத்து வெளிவந்த சிறந்த திரைப்படமாகவும் இன்றளவும் பேசப்படுகின்றது.

வகை[தொகு]

நாடகப்படம்

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

மாபியாத்தலைவரான விட்டோ கார்லியோன் தனது கொள்கைகளால் தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களின் விருப்பங்களிற்கேற்ப கொலை கொள்ளை ஆகிய காரியங்களில் ஈடுபட்டு வரும் இவரை அனைவரும் தந்தை என அழைப்பர்.எதிரிகளினால் இவர் கொல்லப்படவே இவரது இளைய மகன் தனது தந்தையின் பாதையில் எதிரிகளை பழிதீர்ப்பதே முதல் பாகத்தின் கதை.

காட்பாதரின் மகன்கள்