சேக்சுபியர் இன் லவ் (திரைப்படம்)
| சேக்சுபியர் இன் லவ் Shakespeare in Love |
|
|---|---|
திரைப்பட சுவரொட்டி |
|
| இயக்குனர் | ஜான் மெட்டன் |
| தயாரிப்பாளர் | டேவிட் பார்பிட் டான்னா கிக்லியொட்டி ஹார்வி வெயின்ஸ்டீன் எட்வர்ட் விக் மார்க் நார்மன் |
| கதை | மார்க் நார்மன் டாம் ஸ்டோப்பார்ட் |
| நடிப்பு | க்வைனத் பால்திரோவ் ஜோசப் பியன்னஸ் ஜெப்ப்ரி ரஷ் காலின் பிர்த் பென் அப்லேக் ஜூடி டேஞ்ச் |
| இசையமைப்பு | ஸ்டீபன் வார்பெக் |
| ஒளிப்பதிவு | ரிச்சர்ட் கிரேட்ரக்ஸ் |
| படத்தொகுப்பு | டேவிட் காம்பில் |
| விநியோகம் | மிராமாக்ஸ் திரைப்படங்கள் |
| வெளியீடு | திசம்பர் 3, 1998 (US) சனவரி 29, 1999 (UK) |
| கால நீளம் | 123 நிமிடங்கள் |
| நாடு | இங்கிலாந்து ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $25 மில்லியன்[1] |
| மொத்த வருவாய் | $289,317,794[1] |
சேக்சுபியர் இன் லவ் (Shakespeare in Love) 1998 இல் வெளியான அமெரிக்க நகைச்சுவைத் திரைப்படமாகும். டேவிட் பார்பிட், டான்னா கிக்லியொட்டி, ஹார்வி வெயின்ஸ்டீன், எட்வர்ட் விக், மார்க் நார்மன் ஆல் தயாரித்து ஜான் மெட்டன் ஆல் இயக்கப்பட்டது. க்வைனத் பால்திரோவ், ஜோசப் பியன்னஸ், ஜெப்ப்ரி ரஷ், காலின் பிர்த், பென் அப்லேக், ஜூடி டேஞ்ச் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பதிமூன்று அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஏழு அகாதமி விருதுகளை வென்றது.
பொருளடக்கம் |
விருதுகள்[தொகு]
அகாதமி விருதுகள்[தொகு]
வென்றவை[தொகு]
- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
- சிறந்த நடிகைக்கான அகாதமி விருது
- சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது
- சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த உடை அலங்காரத்திர்கான அகாதமி விருது
- சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது
- சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாதமி விருது
பரிந்துரைக்கப்பட்டவை[தொகு]
- சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த உடை அலங்காரத்திர்கான அகாதமி விருது
- சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
- சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த ஒப்பனைக்கான அகாதமி விருது
- சிறந்த இசைக்கான அகாதமி விருது
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 "Shakespeare in Love (1998)". Box Office Mojo. IMDb. Retrieved 2012-02-19.
வெளி இணைப்புகள்[தொகு]
|
||||||||