வெஸ்ட் சைடு ஸ்டோரி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வெஸ்ட் சைடு ஸ்டோரி
திரைப்பட அட்டை
இயக்குனர் ராபர்ட் வைஸ்
ஜெரோம் ரோப்பின்ஸ்
தயாரிப்பாளர் ராபர்ட் வைஸ்
நடிப்பு நடாலி வூட்
ரிச்சர்ட் பெய்மர்
ரஸ் தாம்ப்லின்
ரீடா மோரீனோ
ஜார்ஜ் சகிரிஸ்
இசையமைப்பு லியோனார்டு பரன்ஸ்டீன்(இசை)
ஸ்டீபன் சந்துஹெயம் (பாடல் வரிகள்)
ஒளிப்பதிவு டேனியல் எல். பாப்
படத்தொகுப்பு தாமஸ் ஸ்டான்போர்ட்
திரைக்கதை எர்னெஸ்ட் லெஹ்மன்
கலையகம் மிரிஷ் பிக்சர்கள்
விநியோகம் யுனைட்டட் ஆர்டிஸ்டுகள்
வெளியீடு அக்டோபர் 18, 1961 (1961-10-18)
கால நீளம் 152 நிமிடங்கள்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மொழி ஆங்கிலம்
ஸ்பானிஷ்
ஆக்கச்செலவு $6 மில்லியன்
மொத்த வருவாய் $43,700,000[1]

வெஸ்ட் சைடு ஸ்டோரி (West Side Story) 1961 இல் வெளியான அமெரிக்க இசைத் திரைப்படமாகும். ராபர்ட் வைஸ் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. நடாலி வூட், ரிச்சர்ட் பெய்மர், ரஸ் தாம்ப்லின், ரீடா மோரீனோ, ஜார்ஜ் சகிரிஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பதினொன்று அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து பத்து அகாதமி விருதுகளை வென்றது.

விருதுகள்[தொகு]

அகாதமி விருதுகள்[தொகு]

வென்றவை[2][3][தொகு]

  • சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
  • சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது
  • சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த ஒளிப்பதிவிர்கான அகாதமி விருது
  • சிறந்த உடை அலங்காரத்திர்கான அகாதமி விருது
  • சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
  • சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
  • சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது
  • சிறந்த இசைக்கான அகாதமி விருது

பரிந்துரைக்கப்பட்டவை[தொகு]

  • சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது

மேற்கோள்கள்[தொகு]

  1. "West Side Story (1961)". Box Office Mojo. பார்த்த நாள் 2008-11-17.
  2. "West Side Story (1961) – Awards". Movies. த நியூயார்க் டைம்ஸ். பார்த்த நாள் December 24, 2008.
  3. "The 34th Academy Awards (1962) Nominees and Winners". oscars.org. பார்த்த நாள் 2011-08-22.

வெளி இணைப்புகள்[தொகு]