கிகி (திரைப்படம்)
| கிகி Gigi |
|
|---|---|
திரைப்பட சுவரொட்டி |
|
| இயக்குனர் | வின்சென்ட் மினேல்லி |
| தயாரிப்பாளர் | ஆர்தர் பிரிட் |
| நடிப்பு | லெஸ்லி காரன் லூயிஸ் ஜார்டன் மரிஸ் செவாலியர் ஹெர்மாயினி கிங்கோல்ட் |
| இசையமைப்பு | பிரெடெரிக் லோவி |
| ஒளிப்பதிவு | ஜோசப் ரட்டன்பர்க் |
| படத்தொகுப்பு | அட்ரியேன் பாசன் |
| விநியோகம் | மெட்ரோ-கோல்ட்வின்-மேயர் |
| வெளியீடு | மே 15, 1958 |
| கால நீளம் | 119 நிமிடங்கள் |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $3.3 மில்லியன் |
| மொத்த வருவாய் | $13,000,000 |
| திரைக்கதை | ஆலன் ஜே லர்னர் |
கிகி (Gigi) 1958 இல் வெளியான அமெரிக்க இசைத் திரைப்படமாகும். ஆர்தர் பிரிட் ஆல் தயாரிக்கப்பட்டு வின்சென்ட் மினேல்லி ஆல் இயக்கப்பட்டது. லெஸ்லி காரன், லூயிஸ் ஜார்டன், மரிஸ் செவாலியர், ஹெர்மாயினி கிங்கோல்ட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஒன்பது அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஒன்பது அகாதமி விருதுகளையும் வென்றது.
பொருளடக்கம் |
விருதுகள் [தொகு]
அகாதமி விருதுகள் [தொகு]
வென்றவை [தொகு]
- சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது
- சிறந்த உடை அலங்காரத்திற்கான அகாதமி விருது
- சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
- சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த அசல் இசைக்கான அகாதமி விருது
- சிறந்த அசல் பாட்டிற்கான அகாதமி விருது
- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
- சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது
பரிந்துரைக்கப்பட்டவை [தொகு]
பரிந்துரைக்கப்பட்ட அனைத்து விருதுகளையுமே வென்றது
மேற்கோள்கள் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
|
||||||||