கோயிங் மை வே (திரைப்படம்)
| கோயிங் மை வே Going My Way |
|
|---|---|
திரைப்பட சுவரொட்டி |
|
| இயக்குனர் | லியோ மெக்கேரி |
| தயாரிப்பாளர் | லியோ மெக்கேரி |
| கதை | பிரான்க் பட்லர் பிரான்க் காவேட் |
| நடிப்பு | பிங் கிராஸ்பி பெர்ரி பிரிட்ஸ்ஜெரால்ட் பிரான்க் மேக்ஹக் ஜேம்ஸ் பிரவுன் |
| விநியோகம் | பாராமவுண்ட் பிக்சர்கள் |
| வெளியீடு | மே 3, 1944 |
| கால நீளம் | 130 நிமிடங்கள் |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
கோயிங் மை வே (Going My Way) 1944 இல் வெளியான அமெரிக்க நகைச்சுவை-நாடகத் திரைப்படமாகும். லியோ மெக்கேரி ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. பிங் கிராஸ்பி, பெர்ரி பிரிட்ஸ்ஜெரால்ட், பிரான்க் மேக்ஹக், ஜேம்ஸ் பிரவுன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பத்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து மூன்று அகாதமி விருதுகளை வென்றது.
பொருளடக்கம் |
விருதுகள் [தொகு]
அகாதமி விருதுகள் [தொகு]
வென்றவை [தொகு]
- சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
- சிறந்த அசல் பாட்டிற்கான அகாதமி விருது
- சிறந்த அசல் கதைக்கான அகாதமி விருது
- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
- சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது
பரிந்துரைக்கப்பட்டவை [தொகு]
- சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது
- சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
மேற்கோள்கள் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
|
||||||||