ரெயின் மேன் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரெயின் மேன்

திரைப்பட சுவரொட்டி
இயக்குனர் பேர்ரி லேவின்சன்
தயாரிப்பாளர் மார்க் ஜான்சன்
நடிப்பு டஸ்டின் ஹோப்மேன்
டோம் க்ரூஸ்
வேலறி கொலீனோ
இசையமைப்பு ஹான்ஸ் சிம்மர்
ஒளிப்பதிவு ஜான் ஷீல்
படத்தொகுப்பு ஸ்டூ லின்டர்
திரைக்கதை பேர்ரி மார்ரோ
ரொனால்ட் பாஸ்
விநியோகம் யுனைட்டட் ஆர்டிஸ்டுகள்
வெளியீடு திசம்பர் 16, 1988 (1988-12-16)
கால நீளம் 133 நிமிடங்கள்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மொழி ஆங்கிலம்
இத்தாலிய மொழி
ஆக்கச்செலவு $25 மில்லியன்
மொத்த வருவாய் $354,825,435

ரெயின் மேன் (Rain man) 1988 இல் வெளியான ஓர் அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். பேர்ரி மார்ரோ மற்றும் ரொனால்ட் பாஸ் ஆகியோரால் எழுதப்பட்டு பேர்ரி லேவின்சனால் இயக்கப்பட்டது. டஸ்டின் ஹோப்மேன், டோம் க்ரூஸ், வேலறி கொலீனோ ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் சிறந்தத் திரைப்படம், சிறந்த இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு ஆகியவற்றிற்காக ஆசுக்கர் விருது பெற்றது.[1][2]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]