மில்லியன் டாலர் பேபி (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மில்லியன் டாலர் பேபி Million Dollar Baby |
|
|---|---|
திரைப்பட சுவரொட்டி |
|
| இயக்குனர் | கிளின்ட் ஈஸ்ட்வுட் |
| தயாரிப்பாளர் | கிளின்ட் ஈஸ்ட்வுட் ஆல்பர்ட் ரட்டி டாம் ரோசன்பர்க் கேரி லூசெஸ் |
| கதை | திரைக்கதை: பவுல் ஹக்கிஸ் குறுங்கதைகள்: ப.க்ஸ். டூல் |
| Narrated by | மார்கன் ஃபிரீமன் |
| நடிப்பு | கிளின்ட் ஈஸ்ட்வுட் ஹிலரிஸ் வாங்க் மார்கன் ஃபிரீமன் |
| இசையமைப்பு | கிளின்ட் ஈஸ்ட்வுட் |
| ஒளிப்பதிவு | தாம் ஸ்டர்ன் |
| படத்தொகுப்பு | ஜோயல் காக்ஸ் |
| கலையகம் | மல்பாசா லேக்ஷோர் என்டர்டயின்மென்ட் |
| விநியோகம் | வார்னர் சகோதரர்கள் திரைப்படங்கள் |
| வெளியீடு | திசம்பர் 15, 2004 |
| கால நீளம் | 132 நிமிடங்கள் |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $30 மில்லியன்[1][2] |
| மொத்த வருவாய் | $216,763,646 |
மில்லியன் டாலர் பேபி (Million Dollar Baby) 2004 இல் வெளியான அமெரிக்க விளையாட்டு-நாடகத் திரைப்படமாகும். கிளின்ட் ஈஸ்ட்வுட் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. கிளின்ட் ஈஸ்ட்வுட், ஹிலரிஸ் வாங்க், மார்கன் ஃபிரீமன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஏழு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து நான்கு அகாதமி விருதுகளை வென்றது.
பொருளடக்கம் |
விருதுகள்[தொகு]
அகாதமி விருதுகள்[தொகு]
வென்றவை[தொகு]
- சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த நடிகைக்கான அகாதமி விருது
- சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
பரிந்துரைக்கப்பட்டவை[தொகு]
- சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- ஆல் மூவியில் Million Dollar Baby
- US News article: Million Dollar Maybe, A real-life version of Maggie Fitzgerald
- Another possible real-life Maggie Fitzgerald
- ராட்டன் டொமேட்டோசில் Million Dollar Baby
- பாக்ஸ் ஆபீஸ் மோஜோவில் Million Dollar Baby
- Million Dollar Baby at the Sports Movie Database
|
||||||||