டாம் ஜோன்ஸ் (திரைப்படம்)
| டாம் ஜோன்ஸ் Tom Jones |
|
|---|---|
திரைப்பட சுவரொட்டி |
|
| இயக்குனர் | டோனி ரிச்சர்ட்சன் |
| தயாரிப்பாளர் | டோனி ரிச்சர்ட்சன் மைக்கேல் ஹோல்டன் ஆஸ்கார் லேவேன்ஸ்டீன் மைக்கேல் பால்கன் |
| கதை | ஜான் ஒஸ்பார்ன் |
| Narrated by | மைக்கேல் மக் லையம்மோர் |
| நடிப்பு | ஆல்பர்ட் பின்னே சூசன்னா யார்க் ஹுக் க்ரிப்பித் இடித் எவன்ஸ் டையேன் சிலேண்டோ ஜாய்ஸ் ரெட்மன் |
| இசையமைப்பு | ஜான் அட்டிசன் |
| ஒளிப்பதிவு | வால்டர் லச்சாலி |
| படத்தொகுப்பு | அந்தோணி கிப்ஸ் |
| விநியோகம் | யுனைட்டட் ஆர்டிஸ்ட்ஸ் |
| வெளியீடு | செப்டம்பர் 29, 1963 |
| கால நீளம் | 128 நிமிடங்கள் 121 நிமிடங்கள் (Director's cut) |
| நாடு | இங்கிலாந்து |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $1 மில்லியன் |
| மொத்த வருவாய் | $11,922,000 |
டாம் ஜோன்ஸ் (Tom Jones) 1963 இல் வெளிவந்த பிரித்தானியத் திரைப்படமாகும். டோனி ரிச்சர்ட்சனால் தயாரித்து இயக்கப்பட்டது. இத்திரைப்படம் 10 அகாதமி விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து நான்கு அகாதமி விருதுகளை வென்றது.
மேற்கொள்கள் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
|
||||||||