அமெரிக்கன் பியூட்டி (திரைப்படம்)
| அமெரிக்கன் பியூட்டி American Beauty |
|
|---|---|
திரைப்பட சுவரொட்டி |
|
| இயக்குனர் | சாம் மென்டிஸ் |
| தயாரிப்பாளர் | புரூஸ் கோயன் டேன் ஜின்க்ஸ் |
| கதை | ஆலன் பால் |
| நடிப்பு | கெவின் ஸ்பேசி அன்னேட் பெனிங் தோரா பிர்ச் வேஸ் பென்ட்லி மெனா சுவாரி கிரிஸ் கூப்பர் அல்லிசன் ஜன்னி |
| இசையமைப்பு | தாமஸ் நியூமேன் |
| ஒளிப்பதிவு | கான்ராட் ஹால் |
| படத்தொகுப்பு | தரிக் அன்வர் கிறிஸ்டோபர் கிரீன்பரி |
| விநியோகம் | ட்ரீம்வர்க்ஸ் |
| வெளியீடு | செப்டம்பர் 17, 1999 |
| கால நீளம் | 122 நிமிடங்கள் |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $15,000,000 |
| மொத்த வருவாய் | $356,296,601[1] |
அமெரிக்கன் பியூட்டி (American Beauty) 1999 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். புரூஸ் கோயன், டேன் ஜின்க்ஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு சாம் மென்டிஸ் ஆல் இயக்கப்பட்டது. கெவின் ஸ்பேசி, அன்னேட் பெனிங், தோரா பிர்ச், வேஸ் பென்ட்லி, மெனா சுவாரி, கிரிஸ் கூப்பர், அல்லிசன் ஜன்னி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஐந்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஐந்து அகாதமி விருதுகளையும் வென்றது.
பொருளடக்கம் |
விருதுகள் [தொகு]
அகாதமி விருதுகள் [தொகு]
வென்றவை [தொகு]
- சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
- சிறந்த திரை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
- சிறந்த அசல் திரைக்கதைக்கான அகாதமி விருது
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "American Beauty (1999)". Box Office Mojo. பார்த்த நாள் 2011-09-22.
வெளி இணைப்புகள் [தொகு]
|
||||||||