த லாஸ்ட் எம்பெரர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
த லாஸ்ட் எம்பெரர்
இயக்குனர் பெர்னாடோ பெர்டோலுச்சி
கதை மார்க் பெப்லொ, பெர்னாடோ பெர்டோலுச்சி
நடிப்பு ஜோன் லோன், ஜோன் சென், பீட்டர் ஒ தூல், ரியோசென் யிங், விக்டர் வொங், டெனிஸ் டன், ருச்சி சக்கமாட்டோ, மாகி ஹான், ரிக் யங், விவியன் வு, சென் கைஜ்
இசையமைப்பு ருச்சி சக்கமாட்டோ
டேவின் பெர்னெ
கொங் சு
ஒளிப்பதிவு வித்தோரியோ ஸ்டொராரோ
வெளியீடு நவம்பர் 18, 1987
கால நீளம் 160 நிமிடங்கள்
மொழி ஆங்கிலம்

த லாஸ்ட் எம்பெரர் (The Last Emperor) 1987 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். பெர்னாடோ பெர்டோலுச்சி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜோன் லோன், ஜோன் சென் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.