பேட்டன் (திரைப்படம்)
| பேட்டன் Patton |
|
|---|---|
திரைப்பட சுவரொட்டி |
|
| இயக்குனர் | பிராங்க்ளின் ஜே. சாப்பர் |
| தயாரிப்பாளர் | பிராங்க் மக்கார்த்தி |
| நடிப்பு | ஜார்ஜ் சி. ஸ்காட்ட் கார்ல் மால்டன் மைக்கேல் பேட்ஸ் கார்ல் மைக்கேல் வோக்ளர் |
| இசையமைப்பு | ஜெர்ரி கோல்ட்ஸ்மித் |
| ஒளிப்பதிவு | பிரெட் ஜே. கோயன்கம்ப் |
| படத்தொகுப்பு | பௌலர் |
| விநியோகம் | 20த் செஞ்சுரி ஃபாக்ஸ் |
| வெளியீடு | ஏப்ரல் 2, 1970 |
| கால நீளம் | 170 நிமிடங்கள் |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $12 மில்லியன் |
| மொத்த வருவாய் | $61,749,765[1] |
| திரைக்கதை | பிரான்சிஸ் போர்ட் கோப்போலா எட்மண்ட் எச். நார்த் |
பேட்டன் (Patton) 1970 இல் வெளியான அமெரிக்கப் போர்த் திரைப்படம். பிராங்க் மக்கார்த்தியால் தயாரிக்கப்பட்டு பிராங்க்ளின் ஜே. சாப்பரால் இயக்கப்பட்டது. இத்திரைப்படம் 10 அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஏழு அகாதமி விருதுகளை வென்றது வென்றது.
குறிப்புகள் [தொகு]
- ↑ "Patton, Box Office Information". Box Office Mojo. பார்த்த நாள் January 29, 2012.
வெளி இணைப்புகள் [தொகு]
- ராட்டன் டொமேட்டோசில் பேட்டான்
- Opening Speech from the Movie in Text, Audio and Video from AmericanRhetoric.com
|
||||||||