விங்ஸ் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
விங்ஸ்

early film poster
இயக்குனர் வில்லியம் அ. வெல்மன்
தயாரிப்பாளர் லூசியன் ஹப்பார்ட்
ஓட்டோ கான்[1][2]
கதை கதை:
ஜோன் மொன்க் சாண்டேர்ஸ்
திரைக்கதை:
ஹோப் லோரிங்
லூயிஸ் த. லைடன்
தலைப்புகள்:
ஜூலியன் ஜான்சன்
நடிப்பு க்லாரா பௌ
சார்லஸ் ரோஜெர்ஸ்
ரிச்சர்ட் அர்லேன்
கேரி கூபர்
ஒளிப்பதிவு ஹாரி பெர்ரி
படத்தொகுப்பு இ. ல்லோய்து ஷெல்டன்
லூசியன் ஹப்பார்ட்
விநியோகம் பாரமவுண்ட் பிக்சர்ஸ்
வெளியீடு 12 ஆகஸ்ட் 1927
கால நீளம் 141 நிமிடங்கள்
நாடு ஐக்கிய அமேரிக்கா
மொழி ஊமைப்படம்
ஆக்கச்செலவு $2,000,000

விங்ஸ் 1927ஆம் ஆண்டு வெளியான முதலாம் உலகப் போர் பற்றிய ஆங்கில ஊமைப்படமாகும். இப்படம் லூசியன் ஹப்பார்ட் ஆல் தயாரிக்கப்பட்டு வில்லியம் அ. வெல்மன் ஆல் இயக்கப்பட்டு பாரமௌன்ட் பிக்சர்ஸ் ஆல் வெளியிடப்பட்டது. ஆஸ்கார் விருது என்றழைக்கப்படும் ‘’’அகாடெமி விருது’’’ இப்படத்திற்கு வழங்கப்பட்டது. மேலும், ஒரு ஊமைப்படதிற்கு முதலும் கடைசியுமாக அகாடெமி விருது வழங்கப்பட்டது.[3] க்லாரா பௌ, சார்லஸ் ரோஜெர்ஸ், ரிச்சர்ட் அர்லேன், கேரி கூபர் ஆகியோர் ‘’’விங்ஸ்’’’ திரைப்படத்தில் நடித்துள்ளனர்.[4]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Gill, David and Kevin Brownlow. Hollywood: A Celebration of American Silent Film (13 part television/video documentary series). New York: HBO Home Video, 1980.
  2. Wellman, William on production of Wings in episode Hollywood Goes to War where he stated Otto Kahn was a financier on Wings visiting the production on location in Texas.
  3. "Dorothy Wellman dies at 95." Variety Magazine, செப்டம்பர் 17, 2009. Retrieved: செப்டம்பர் 20, 2009.
  4. "Notes for Wings (1927)." Turner Classic Movies, 2009. Retrieved: செப்டம்பர் 20, 2009.


"http://ta.wikipedia.org/w/index.php?title=விங்ஸ்_(திரைப்படம்)&oldid=1399753" இருந்து மீள்விக்கப்பட்டது