எ மேன் பார் ஆல் சீசன்ஸ் (திரைப்படம்)
| எ மேன் பார் ஆல் சீசன்ஸ் A Man for All Seasons |
|
|---|---|
திரைப்பட சுவரொட்டி |
|
| இயக்குனர் | பிரெட் சின்மேன் |
| தயாரிப்பாளர் | பிரெட் சின்மேன் |
| கதை | ராபர்ட் போல்ட் |
| நடிப்பு | பவுல் ஸ்கோபீல்ட் வெண்டி ஹில்லர் லியோ மெக்கேர்ன் ஆர்சன் வெல்ஸ் ராபர்ட் ஷாவ் சூசன்னாஹ் யார்க் |
| இசையமைப்பு | ஜார்ஜ் டேலூர் |
| ஒளிப்பதிவு | டெட் மூர் |
| படத்தொகுப்பு | ரால்ப் கெம்ப்லன் |
| கலையகம் | ஹைலாந்து பிலிம்ஸ் |
| விநியோகம் | கொலம்பியா பிக்சர்கள் |
| வெளியீடு | திசம்பர் 12, 1966 (US) |
| கால நீளம் | 120 நிமிடங்கள் |
| நாடு | இங்கிலாந்து |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $2,000,000 (மதிப்பிடப்பட்டது)[1] |
| மொத்த வருவாய் | $25,000,000 (உலகம்)[1] |
எ மேன் பார் ஆல் சீசன்ஸ் (A Man for All Seasons) 1966 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். பிரெட் சின்மேன் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. பவுல் ஸ்கோபீல்ட், வெண்டி ஹில்லர், லியோ மெக்கேர்ன், ஆர்சன் வெல்ஸ், ராபர்ட் ஷாவ், சூசன்னாஹ் யார்க் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் எட்டு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஆறு அகாதமி விருதுகளை வென்றது.
பொருளடக்கம் |
விருதுகள் [தொகு]
அகாதமி விருதுகள் [தொகு]
வென்றவை [தொகு]
- சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த ஒளிப்பதிவிர்கான அகாதமி விருது
- சிறந்த உடை அலங்காரத்திர்கான அகாதமி விருது
- சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
- சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது
பரிந்துரைக்கப்பட்டவை [தொகு]
- சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 IMDb: Box office for A Man for All Seasons (1966) Retrieved 2012-01-01
வெளி இணைப்புகள் [தொகு]
|
||||||||