எ பியூட்டிஃபுல் மைன்டு (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| எ பியூட்டிஃபுல் மைன்டு | |
திரைப்பட சுவரொட்டி |
|
| இயக்குனர் | ரான் ஹவர்டு |
|---|---|
| தயாரிப்பாளர் | ரான் ஹவர்டு பிரையன் கிரேசர் |
| நடிப்பு | ரஸ்ஸல் கிரோவ் எட் ஹாரிஸ் ஜென்னிபர் கானல்லி பால் பெட்டனி கிறிஸ்தோபர் பிளம்மர் ஜாஸ் லூகஸ் ஜட் ஹிராச் |
| இசையமைப்பு | ஜெம்ஸ் ஹார்னர் |
| ஒளிப்பதிவு | ரோஜர் டீக்கின்ஸ் |
| படத்தொகுப்பு | டேனியல் பி. ஹான்லி மைக் ஹில் |
| கலையகம் | இமாஜின் எண்டெர்டெய்ன்மெண்ட் |
| விநியோகம் | யுனிவேர்சல் ஸ்டூடியோஸ் (அமெரிக்கா) டிரீம்வொர்க்ஸ் (அமெரிக்காவிற்கு வெளியில்) |
| வெளியீடு | திசம்பர் 21, 2001[1] |
| கால நீளம் | 135 நிமிடங்கள் |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $60 மில்லியன் |
| மொத்த வருவாய் | $313,542,341 |
| கதை மூலம் | சில்வியா நாசர் எழுதிய எ பியூட்டிஃபுல் மைன்டு புத்தகம் |
| திரைக்கதை | அகிவா கோல்ட்ஸ்மன் |
எ பியூட்டிஃபுல் மைன்டு (A Beautiful Mind) பொருளியலுக்கான நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் ஜான் நேஷ்-ன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு அமெரிக்க ஆங்கில திரைப்படமாகும். 2001-ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில் ரசல் குரோவ் ஜான் நேஷ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இத்திரைப்படம் நான்கு ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது இதில் சிறந்த திரைப்படத்திற்கான விருதும் அடக்கம்.
[தொகு] அகாடமி/ஆஸ்கர் விருதுகள்
- சிறந்த திரைப்படம்
- சிறந்த இயக்குனர்
- சிறந்த தழுவி எடுக்கப்பட்ட திரைக்கதை
- சிறந்த துணைநடிகை
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "A Beautiful Mind". Variety. http://www.variety.com/index.asp?layout=filmsearch_exact&dept=Film&movieID=15161. Retrieved 2009-07-17.
[தொகு] வெளி இணைப்புகள்
|
||||||||