டேன்சஸ் வித் வுல்வ்ஸ் (திரைப்படம்)
| டேன்சஸ் வித் வுல்வ்ஸ் Dances with Wolves |
|
|---|---|
திரைப்பட சுவரொட்டி |
|
| இயக்குனர் | கெவின் காஸ்ட்னர் |
| தயாரிப்பாளர் |
|
| Narrated by | கெவின் காஸ்ட்னர் |
| நடிப்பு |
|
| இசையமைப்பு | ஜான் பார்ரி |
| ஒளிப்பதிவு | டீன் செம்லர் |
| படத்தொகுப்பு | நீல திராவிஸ் |
| கலையகம் | டிக் தயாரிப்புகள் |
| விநியோகம் | ஒரையன் பிக்சர்கள் |
| வெளியீடு | நவம்பர் 21, 1990 |
| கால நீளம் | 181 நிமிடங்கள் 236 நிமிடங்கள் (விரி.) |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி |
|
| ஆக்கச்செலவு | $22 மில்லியன் |
| மொத்த வருவாய் | $424,208,848 |
| திரைக்கதை | மைக்கேல் பிலேக் |
டேன்சஸ் வித் வுல்வ்ஸ் (Dances with Wolves) 1990 இல் வெளியான அமெரிக்க வரலாற்றுத் திரைப்படமாகும். ஜிம் வில்சன், கெவின் காஸ்ட்னர், ஜேக் எப்பர்ட்ஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு கெவின் காஸ்ட்னர் ஆல் இயக்கப்பட்டது. கெவின் காஸ்ட்னர், மேரி மெக்டோன்னல், கிரஹாம் கிரீன், ராட்னி கிரான்ட் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து அகாதமி விருதுகளை வென்றது.
மேற்கோள்கள் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
- Archived website http://web.archive.org/web/*/http://www.danceswithwolves.net/
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் வித் வுல்வ்ஸ்/ Dances with Wolves
|
||||||||