கிராண்டு ஹோட்டல் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கிராண்டு ஹோட்டல் Grand Hotel |
|
|---|---|
திரைப்பட சுவரொட்டி |
|
| இயக்குனர் | எட்மண்ட் கோல்டிங் |
| தயாரிப்பாளர் | இர்விங் தால்பர்க் |
| கதை | வில்லியம் ட்ரேக் பெல்லா பலாஸ் |
| நடிப்பு | கிரேதா கார்போ ஜான் பெர்ரிமோர் ஜோன் கிராபோர்ட் வால்லேஸ் பீயரி லையோனால் பெர்ரிமோர் லூயிஸ் ஸ்டோன் ஜீன் ஹேர்ஸ்ஹோல்ட் |
| இசையமைப்பு | வில்லியம் அக்ஸ்ட் சார்ல்ஸ் மாக்ஸ்வெல் |
| ஒளிப்பதிவு | வில்லியம் டேனியல்ஸ் |
| படத்தொகுப்பு | பிலாஞ்ச் செவல் |
| விநியோகம் | மெட்ரோ-கோல்ட்வின்-மேயர் |
| வெளியீடு | செப்டம்பர் 11, 1932 |
| கால நீளம் | 112 நிமிடங்கள் |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $700,000[1] |
கிராண்டு ஹோட்டல் (Grand Hotel) 1932 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். கிரேதா கார்போ, ஜான் பெர்ரிமோர், ஜோன் கிராபோர்ட், வால்லேஸ் பீயரி, லையோனால் பெர்ரிமோர், லூயிஸ் ஸ்டோன், ஜீன் ஹேர்ஸ்ஹோல்ட் ஆகியோர் நடித்துள்ளனர். சிறந்தத் திரைப்படத்திற்கான அகாதமி விருதினை மட்டுமே வென்றது.
பொருளடக்கம் |
விருதுகள் [தொகு]
அகாதமி விருதுகள் [தொகு]
வென்றவை [தொகு]
- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Grand Hotel (1932)". Box Office Mojo. பார்த்த நாள் 2008-11-17.
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் Grand Hotel (film) தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
|
||||||||