த பிராட்வே மெலடி (திரைப்படம்)
| த பிராட்வே மெலடி The Broadway Melody |
|
|---|---|
திரைப்பட சுவரொட்டி |
|
| இயக்குனர் | ஹாரி பியுமான்ட் |
| தயாரிப்பாளர் | இர்விங் தால்பெர்க் லாரன்ஸ் வெய்ன்கார்டன் |
| கதை | எட்மண்ட் கோல்டிங் நார்மன் ஹூஸ்டன் ஜேம்ஸ் க்லீசன் |
| நடிப்பு | சார்லஸ் கிங் அனிதா பேஜ் பேசி லவ் ஜெட் ப்ரௌட்டி |
| இசையமைப்பு | நாசியோ ஹெர்ப் பிரவுன் ஜார்ஜ் கோஹன் வில்லியர்ட் ராபின்சன் |
| ஒளிப்பதிவு | ஜான் அர்னால்ட் |
| விநியோகம் | மெட்ரோ-கோல்ட்வின்-மேயர் |
| வெளியீடு | பெப்ரவரி 1, 1929 (அமெரிக்கா) |
| கால நீளம் | 110 நிமிடங்கள் |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
த பிராட்வே மெலடி (The Broadway Melody) 1929 இல் வெளியான அமெரிக்க இசைத் திரைப்படமாகும். ஹாரி பியுமான்ட் ஆல் இயக்கப்பட்டது. சார்லஸ் கிங், அனிதா பேஜ், பேசி லவ், ஜெட் ப்ரௌட்டி ஆகியோர் நடித்துள்ளனர். நாசியோ ஹெர்ப் பிரவுன், ஜார்ஜ் கோஹன், வில்லியர்ட் ராபின்சன் ஆகியோர் இசையமைத்துள்ளனர். இத்திரைப்படம் இரண்டு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதினை மட்டுமே வென்றது.
மேற்கோள்கள் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
|
||||||||