அமாதியஸ் (திரைப்படம்)
| அமாதியஸ் Amadeus |
|
|---|---|
திரைப்பட சுவரொட்டி |
|
| இயக்குனர் | மிலோஸ் பார்மன் |
| தயாரிப்பாளர் | சால் சயின்ட்ஸ் |
| நடிப்பு | முர்ரே ஆபிரகாம் டாம் ஹல்ஸ் எலிசபெத் பெர்ரிஜ் |
| இசையமைப்பு | வுல்ப்கேங் அமாதியஸ் அந்தோனி சலிரி |
| ஒளிப்பதிவு | மிரோச்லாவ் ஆண்டேவிக் |
| படத்தொகுப்பு | மைக்கேல் சாண்ட்லர் |
| வெளியீடு | செப்டம்பர் 19, 1984 |
| கால நீளம் | 161 நிமிடங்கள் |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $18,000,000 |
| மொத்த வருவாய் | $51,973,029 |
| கதை மூலம் | பீட்டர் ஷாபபர் இன் அமாதியஸ் |
| திரைக்கதை | பீட்டர் ஷாபபர் |
அமாதியஸ் (Amadeus) 1984 இல் வெளியான அமெரிக்க நாடகத் திரைப்படமாகும். சால் சயின்ட்ஸ் ஆல் தயாரிக்கப்பட்டு மிலோஸ் பார்மன் ஆல் இயக்கப்பட்டது. முர்ரே ஆபிரகாம், டாம் ஹல்ஸ், எலிசபெத் பெர்ரிஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பதினொன்று அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து எட்டு அகாதமி விருதுகளை வென்றது.
மேற்கோள்கள் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
- ஆல் மூவியில் அமாதியஸ்
- ராட்டன் டொமேட்டோசில் அமாதியஸ்
- பாக்ஸ் ஆபீஸ் மோஜோவில் அமாதியஸ்
- Analysis of அமாதியஸ் – the play and the film
- அமாதியஸ் The script.
|
||||||||