இட் ஹாப்பன்டு ஒன் நைட் (திரைப்படம்)
| இட் ஹாப்பன்டு ஒன் நைட் It Happened One Night |
|
|---|---|
திரைப்பட சுவரொட்டி |
|
| இயக்குனர் | பிராங்க் காப்ரா |
| தயாரிப்பாளர் | பிராங்க் காப்ரா ஹாரி கான் |
| நடிப்பு | கிளார்க் கேபில் கிளவுடெட் கோல்பர்ட் வால்டர் கான்னலி |
| இசையமைப்பு | ஹவார்ட் ஜேக்சன் லூயிஸ் சில்வர்ஸ் |
| ஒளிப்பதிவு | ஜோசப் வால்கர் |
| படத்தொகுப்பு | ஜீன் ஹாவ்ளிக் |
| விநியோகம் | கொலம்பியா பிக்சர்கள் |
| வெளியீடு | பெப்ரவரி 22, 1934[1] |
| கால நீளம் | 105 நிமிடங்கள் |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $325,000 (மதி.) |
| திரைக்கதை | ராபர்ட் ரிஸ்கின் |
இட் ஹாப்பன்டு ஒன் நைட் (It Happened One Night) 1934 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். பிராங்க் காப்ரா ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. கிளார்க் கேபில், கிளவுடெட் கோல்பர்ட், வால்டர் கான்னலி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஐந்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து ஐந்து அகாதமி விருதுகளை வென்றது.
பொருளடக்கம் |
விருதுகள் [தொகு]
அகாதமி விருதுகள் [தொகு]
வென்றவை [தொகு]
- சிறந்த நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த நடிகைக்கான அகாதமி விருது
- சிறந்த இயக்குனருக்கான அகாதமி விருது
- சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
- சிறந்த தழுவிய திரைக்கதைக்கான அகாதமி விருது
பரிந்துரைக்கப்பட்டவை [தொகு]
பரிந்துரை செய்யப்பட்ட அனைத்து விருதுகளையும் வென்றது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Brown 1995, p. 118.
வெளி இணைப்புகள் [தொகு]
- ஆல் மூவியில் இட் ஹாப்பன்டு ஒன் நைட்
- டி.சி.எம் திரைப்பட தரவுத்தளத்தில் ஹாப்பன்டு ஒன் நைட் It Happened One Night
|
||||||||