ராக்கி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராக்கி
Rocky

திரைப்பட சுவரொட்டி
இயக்குனர் ஜான் அவில்ட்சன்
தயாரிப்பாளர் ராபர்ட் சார்ட்டாப்
இரவின் விங்க்லர்
கதை சில்வெஸ்டர் ஸ்டாலோன்
நடிப்பு சில்வெஸ்டர் ஸ்டாலோன்
பர்கஸ் மெரிடித்
தாலியா ஷியர்
பர்ட் யங்
கார்ல் வேதர்ஸ்
இசையமைப்பு பில் காண்ட்டி
ஒளிப்பதிவு ஜேம்ஸ் கிரேப்
படத்தொகுப்பு ரிச்சர்ட் ஹால்சி
ஸ்காட் கான்ராட்
விநியோகம் யுனைட்டட் ஆர்டிஸ்டுகள்
வெளியீடு நவம்பர் 21, 1976 (1976-11-21)(நியூ யார்க் நகரம்)
திசம்பர் 3, 1976 (அமெரிக்கா)
கால நீளம் 119 நிமிடங்கள்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மொழி ஆங்கிலம்
ஆக்கச்செலவு $1 மில்லியன்[1]
மொத்த வருவாய் $225,000,000[1]

ராக்கி (Rocky) 1976 இல் வெளியான அமெரிக்க விளையாட்டு நாடகத் திரைப்படமாகும். ராபர்ட் சார்ட்டாப், இரவின் விங்க்லர் ஆகியோரால் தயாரித்து ஜான் அவில்ட்சன் ஆல் இயக்கப்பட்டது. சில்வெஸ்டர் ஸ்டாலோன், பர்கஸ் மெரிடித், தாலியா ஷியர், பர்ட் யங், கார்ல் வேதர்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் பத்து அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து மூன்று அகாதமி விருதுகளை வென்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Movie Rocky – Box Office Data, News, Cast Information". The Numbers. Nash Information Services. பார்த்த நாள் September 1, 2010.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ராக்கி_(திரைப்படம்)&oldid=1373311" இருந்து மீள்விக்கப்பட்டது