தி கிங்ஸ் ஸ்பீச் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| தி கிங்'ஸ் ஸ்பீச் | |
|---|---|
திரையரங்க வெளியீட்டு சுவரொட்டி |
|
| இயக்குனர் | டாம் ஹூப்பர் |
| தயாரிப்பாளர் | இயைன் கேன்னிங் இமைல் ஷெர்மன் கரெத் உன்வின் ஜியோஃப்ரி ரஷ் |
| கதை | டேவிட் சீட்லர் |
| நடிப்பு | கோலின் ஃபிர்த் ஜியோஃப்ரி ரஷ் எலனா போன்ஃகம் கார்ட்டர் |
| இசையமைப்பு | அலெக்சாண்ட்ரே டெசுப்லாட் |
| ஒளிப்பதிவு | டான்னி கோஹென் |
| படத்தொகுப்பு | தாரிக் அன்வர் |
| கலையகம் | சீ-சா பிலிம்ஸ் பெட்லம் புரொடக்சன்ஸ் |
| விநியோகம் | த வீன்ஸ்டைன் கம்பனி (அமெரிக்கா) மொமென்டம் பிக்சர்ஸ் (ஐக்கிய இராச்சியம்) |
| வெளியீடு | 10 திசம்பர் 2010 (ஐக்கிய அமெரிக்கா) 7 சனவரி 2011 (ஐக்கிய இராச்சியம்) |
| கால நீளம் | 118 நிமிடங்கள் |
| நாடு | ஐக்கிய இராச்சியம் |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $15 மில்லியன் |
| மொத்த வருவாய் | $90,500,390 |
தி கிங்ஸ் ஸ்பீச் (The King's Speech) 2010ஆம் ஆண்டில் வெளியான ஓர் பிரித்தானியவரலாற்றுத் திரைப்படம். டேவிட் சீட்லர் எழுதி டாம் ஹூபர் என்பவர் இயக்கியுள்ள இத்திரைப்படம் 2010ஆம் ஆண்டுக்கான டொரொண்டோ பன்னாட்டுத் திரைப்படவிழாவில் விருது வென்றது.[1] 2011ல், இந்த படம் 12 ஆஸ்கார் விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்டு நான்கு விருதுகளை வென்றது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Firth movie lands Toronto Film Festival prize". BBC News (2010-09-20). பார்த்த நாள் 2010-09-20.
|
||||||||