நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென்
No Country for Old Men

திரைப்பட சுவரொட்டி
இயக்குனர் ஜோயல் கோயன்
இதன் கோயன்
தயாரிப்பாளர் ஜோயல் கோயன்
இதன் கோயன்
ஸ்காட்ட் ரோடின்
நடிப்பு டோம்மி லீ ஜோன்ஸ்
சேவியர் பார்டேம்
சாஷ் ப்ரோளின்
இசையமைப்பு கார்டர் பர்வேல்
ஒளிப்பதிவு ராஜெர் தீகின்ஸ்
படத்தொகுப்பு ரோடேரிக் ஜேயின்ஸ்
விநியோகம் மிராமாக்ஸ் திரைப்படங்கள்
பரமௌன்ட் வாண்டேஜ்
வெளியீடு நவம்பர் 9, 2007 (2007-11-09)
கால நீளம் 122 நிமிடங்கள்
நாடு ஐக்கிய அமெரிக்கா
மொழி ஆங்கிலம்
ஆக்கச்செலவு $25 மில்லியன்
மொத்த வருவாய் $171,627,166
திரைக்கதை ஜோயல் கோயன்
இதன் கோயன்

நோ கண்ட்ரி பார் ஓல்ட் மென் (No Country for Old Men) 2007 இல் வெளியான அமெரிக்கத் திரில்லர் திரைப்படமாகும். கோயன் சகோதரர்களால் தயாரித்து இயக்கப்பட்டது. டோம்மி லீ ஜோன்ஸ், சேவியர் பார்டேம், சாஷ் ப்ரோளின் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நான்கு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து இரண்டு அகாதமி விருதுகளை வென்றது.

[தொகு] மேற்கோள்கள்

[தொகு] வெளி இணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்