கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்ட்டி
Marty |

திரைப்பட சுவரொட்டி |
| இயக்குனர் |
டெல்பர்ட் மேன் |
| தயாரிப்பாளர் |
ஹாரோல்ட் ஹெக்ட் |
| நடிப்பு |
- எர்னெஸ்ட் பார்க்னின்
- பெட்சி பிளார்
- ஜோ மாந்தல்
- பிரான்க் சட்டன்
- கேரன் ஸ்டீல்
- எஸ்தர் மின்சியொட்டி
- அகஸ்தா சியோலி
|
| இசையமைப்பு |
ராய் வெப் |
| ஒளிப்பதிவு |
ஜோசப் லாஷெல் |
| விநியோகம் |
யுனைட்டட் ஆர்டிஸ்டுகள் |
| வெளியீடு |
ஏப்ரல் 11, 1955 (1955-04-11) |
| கால நீளம் |
94 நிமிடங்கள் |
| நாடு |
ஐக்கிய அமெரிக்கா |
| மொழி |
ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு |
$343,000 |
| மொத்த வருவாய் |
$3,000,000 (US) |
| திரைக்கதை |
பாடி சேய்ஸ்ப்கி |
மார்ட்டி (Marty) 1955 இல் வெளியான அமெரிக்க திரைப்படமாகும். ஹாரோல்ட் ஹெக்ட் ஆல் தயாரிக்கப்பட்டு டெல்பர்ட் மேன் ஆல் இயக்கப்பட்டது. எர்னெஸ்ட் பார்க்னின், பெட்சி பிளார், ஜோ மாந்தல், பிரான்க் சட்டன், கேரன் ஸ்டீல், எஸ்தர் மின்சியொட்டி, அகஸ்தா சியோலி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் எட்டு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து நான்கு அகாதமி விருதுகளை வென்றது.
விருதுகள்[தொகு]
வென்றவை[தொகு]
பரிந்துரைக்கப்பட்டவை[தொகு]
- சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது
- சிறந்த துணை நடிகைக்கான அகாதமி விருது
- சிறந்த கலை இயக்கத்திற்கான அகாதமி விருது
- சிறந்த ஒளிப்பதிவிற்கான அகாதமி விருது
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]