டுரைவிங் மிஸ் டைசி (திரைப்படம்)
| டுரைவிங் மிஸ் டைசி Driving Miss Daisy |
|
|---|---|
திரைப்பட அட்டை |
|
| இயக்குனர் | புரூஸ் பெரெஸ்போர்ட் |
| தயாரிப்பாளர் | ரிச்சர்ட் சேனக் லில்லி பிணி சேனக் |
| நடிப்பு | மார்கன் ஃபிரீமன் ஜெசிகா டாண்டி டேன் ஐக்ராய்டு எஸ்தர் ரோல் பட்டி லுபோன் |
| இசையமைப்பு | ஹான்ஸ் சிம்மர் |
| படத்தொகுப்பு | மார்க் வார்னர் |
| கலையகம் | த சேனக் கம்பேனி |
| விநியோகம் | வார்னர் சகோதரர்கள்[1] |
| வெளியீடு | திசம்பர் 15, 1989[2] |
| கால நீளம் | 99 நிமிடங்கள் |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| மொழி | ஆங்கிலம் ஹீப்ரூ மொழி |
| ஆக்கச்செலவு | $7.5 மில்லியன்[3] |
| மொத்த வருவாய் | $145,793,296[2] |
| கதை மூலம் | ஆல்பிரெட் உஹ்ரி எழுதிய புதினம் |
| திரைக்கதை | ஆல்பிரெட் உஹ்ரி |
டுரைவிங் மிஸ் டைசி (Driving Miss Daisy) 1989 இல் வெளியான அமெரிக்க நகைச்சுவை-நாடகத் திரைப்படமாகும். ரிச்சர்ட் சேனக் ஆல் தயாரிக்கப்பட்டு புரூஸ் பெரெஸ்போர்ட் ஆல் இயக்கப்பட்டது. மார்கன் ஃபிரீமன், ஜெசிகா டாண்டி, டேன் ஐக்ராய்டு, எஸ்தர் ரோல், பட்டி லுபோன் ஆகியோர் நடித்துள்ளனர். ஹான்ஸ் சிம்மர் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ஒன்பது அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து நான்கு அகாதமி விருதுகளை வென்றது.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Fabrikant, Geraldine (1990-03-06). "How Major Studios Missed a Hit". The New York Times. http://select.nytimes.com/gst/abstract.html?res=F30614F73F5F0C758CDDAA0894D8494D81. Retrieved 2010-11-07.
- ↑ 2.0 2.1 "Driving Miss Daisy". Box Office Mojo. பார்த்த நாள் 2008-01-31.
- ↑ "Daisy A Hit That Nearly Aborted". Chicago Tribune. 1990-03-08. http://articles.chicagotribune.com/1990-03-08/features/9001190985_1_darryl-f-zanuck-production-and-marketing-costs-daisy. Retrieved 2010-11-07.
வெளி இணைப்புகள் [தொகு]
- ஆல் மூவியில் டுரைவிங் மிஸ் டைசி (திரைப்படம்)
- பாக்ஸ் ஆபீஸ் மோஜோவில் டுரைவிங் மிஸ் டைசி (திரைப்படம்)
- ராட்டன் டொமேட்டோசில் டுரைவிங் மிஸ் டைசி (திரைப்படம்)
- வார்ப்புரு:Iobdb title
- Official Broadway Website
|
||||||||