மார்கன் ஃபிரீமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மார்கன் ஃபிரீமன்
Morgan Freeman, 2006.jpg
மார்கன் ஃபிரீமன், அக்டோபர் 2006
பிறப்பு ஜூன் 1 1937 (வயது 72)
மெம்ஃபிஸ், டென்னசி, Flag of the United States ஐக்கிய அமெரிக்கா
நடிப்புக் காலம் 1980–இன்று
துணைவர் ஜெனெட் அடேர் பிராட்ஷா (1967–1979)
மிர்னா காலி-லீ (1984–இன்று)

மார்கன் ஃபிரீமன் (அல்லது மார்கன் பிரீமேன்) (Morgan Freeman, பிறப்பு ஜூன் 1, 1937) புகழ்பெற்ற ஆஸ்கர் விருது பெற்ற அமெரிக்க திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். மெம்ஃபிஸ், டென்னசியில் பிறந்த ஃபிரீமன் தொடக்கத்தல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நாடகங்களிலும் நடித்துள்ளார். 1971இல் முதன்முதலாக திரைப்படத்தில் நடித்துள்ளார். 1980களில் சில பிரபலமான திரைப்படங்களில் நடித்து புகழுக்கு வந்தார். இவர் நடித்த சில புகழ்பெற்ற திரைப்படங்கள் த ஷாஷாங்க் ரிடெம்ப்சன், செவென், டீப் இம்பாக்ட் ஆகும். 2004இல் மில்லியன் டாலர் பேபி திரைப்படத்தில் நடித்து "உயர்ந்த (சிறந்த) துணை நடிகர்" ஆஸ்கர் விருதை வெற்றிபெற்றுள்ளார்.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்