சான் கானரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சான் கானரி (பி. ஆகத்து 25, 1930) ஸ்கொட்லாந்தில் பிறந்த திரைப்பட நடிகர். ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் முதன்முதல் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 1987 இல் ஆஸ்கார் விருது பெற்றார்.