சுமையுந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தானுந்துகளைச் சுமந்து செல்லும் ஒரு சுமையுந்து
இந்தியாவில் லடாக் என்ற இடத்தில் சுமையுந்து தரிக்கும் இடம்

சுமையுந்து என்பது சுமைகளை ஏற்றிச்செல்லும் வண்டியாகும். பல்வேறு வகையான சுமையுந்து வண்டிகள் உள்ளன. மாட்டு வண்டி, குதிரை வண்டி போன்ற விலங்குகளால் சுமைகளை ஏற்றிச்செல்லும் வண்டிகளும் சுமையுந்து வகையை சார்ந்தவை.

இந்தியாவில் சுமையுந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களில் சில:

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்