கிரிஸ்டியன் பேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிரிஸ்டியன் பேல்
Christianbale.jpg
2005இல் கிரிஸ்டியன் பேல்
இயற் பெயர் கிரிஸ்டியன் சார்ல்ஸ் ஃபிலிப் பேல்
பிறப்பு 30 சனவரி 1974 (1974-01-30) (அகவை 38)
மேற்கு ஹேவர்ஃபொர்ட், பெம்புரோக்சயர், வேல்ஸ்[1]
துணைவர் சிபி பிலேசிக் (2000-)

கிரிஸ்டியன் சார்ல்ஸ் ஃபிலிப் பேல் (பிறப்பு ஜனவரி 30, 1974) வேல்சில் பிறந்த பிரித்தானிய திரைப்பட நடிகர் ஆவார். முதலாக நடிகராக இருக்கும் பொழுது அமெரிக்கன் சைக்கோ, த பிரெஸ்டீஜ், 3:10 டு யூமா மற்றும் பல்வேறு சுதந்திரத் திரைப்படங்களில் (independent film) நடித்துள்ளார். 2005இல் பாட்மான் திரைப்படத்தொடரில் முதலாம் திரைப்படம் பாட்மான் பிகின்ஸில் பாட்மானாக நடித்துள்ளார். இத்தொடரில் அடுத்த திரைப்படம் த டார்க் நைட்டிலும் பாட்மானாக நடித்துள்ளார். நவம்பர் 2008இல் வெளிவரும் டர்மினேட்டர் சால்வேஷன் என்ற டர்மினேட்டர் தொடரில் அடுத்த திரைப்படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

[தொகு] மேற்கோள்கள்

  1. Wills, Dominic. "Christian Bale Biography" Tiscali.co.uk, retrieved on 2006-05-17.
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்