சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சர் (சேர் - ஈழ வழக்கு, Sir) என்பது மரியாதையுடன் விளிப்பதற்கான ஒரு சொல்லாகும். உயர் தரத்திலுள்ளோர், கல்வி கற்பிப்போர் போன்றவர்களை இச்சொல் கொண்டு மற்றோர் விளிப்பர். சர் என்பதற்கான பெண்பாற் சொல் மெடம் (Madam) என்பதாகும்.

முற்காலத்தில் படைத் தளபதிகளுக்கு (Knights, Baronets) இக்கௌரவப்பட்டம் வழங்கப்பட்டது.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்