கோல்டன் குளோப் விருது
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| கோல்டன் குளோப் விருது | |
கோல்டன் குளோப் விருது |
|
| விருதுக்கான காரணம் |
சிறந்த திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான விருது |
| வழங்கியவர் | Hollywood Foreign Press Association |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா |
| முதலாவது விருது | 1944 |
| அதிகாரபூர்வ தளம் | |
|---|---|
கோல்டன் குளோப் விருதுகள் (Golden Globe Awards) சிறந்த உள்ளூர் மற்றும் வெளியூர் திரைப்படம், மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக ஆண்டு தோறும் வழங்கப்பட்டுவரும் ஒரு விருது ஆகும். இது ஹாலிவுட் வெளிநாட்டு செய்தி நிறுவனத்தினால் வழங்கப்பட்டு வருகிறது[1].
முதலாவது கோல்டன் குளோப் விருது 1944 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் 20ம் நூற்றாண்டு ஃபொக்ஸ் கலைக்கூடத்தில் இடம்பெற்றன.
[தொகு] விதிகள்
ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் கோல்டன் குளோப் விருதுகள் வழங்கப்படுகின்றன. ஹாலிவுடில் தங்கியிருக்கும் கிட்டத்தட்ட 90 பன்னாட்டு ஊடகவியலாளர்கள் (2008 இல்) இவ்விருதுகளுக்கான வாக்கெடுப்பில் கலந்து கொள்வார்கள். இவ்விருதுகளுக்கான தகமைக் காலம் அக்டோபர் 1 இல் ஆரம்பிக்கின்றன.
[தொகு] மேற்கோள்கள்
[தொகு] வெளி இணைப்புகள்
- Hollywood Foreign Press Association
- Awards listing at the Internet Movie Database