எடின்பரோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எடின்பரவில் ஸ்காட்லாந்து சட்டமன்றக் கட்டிடம்

எடின்பர (இந்த ஒலிக்கோப்பு பற்றி கேள், ˈɛdɪnb(ə)rə, ஸ்காட் கேலிக் மொழி: Dùn Èideann, ஆங்கிலம்: Edinburgh) ஐக்கிய இராச்சியத்தில் ஸ்காட்லாந்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். ஸ்காட்லாந்தின் தென்கிழக்கில் அமைந்த எடின்பர ஐக்கிய இராச்சியத்திலேயே ஏழாம் மிகப்பெரிய நகரமாகும். 2001 கணக்கெடுப்பின் படி 448,625 மக்கள் வசிக்கின்றனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=எடின்பரோ&oldid=1350799" இருந்து மீள்விக்கப்பட்டது