என்.ஏ.ஏ.சி.பி.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நிறப்பட்டவர்கள் முன்னேற்றத்துக்கு தேசிய சங்கம் (National Association for the Advancement of Colored People), குறுக்க எழுத்து என்.ஏ.ஏ.சி.பி. (N.A.A.C.P.) ஐக்கிய அமெரிக்காவின் மிக பழைமையாகவும் வலியாராகவும் இருந்த சமூக உரிமை சங்கங்களில் ஒன்றாகும். டபிள்யூ.இ.பி. டுபோய்ஸ் மற்றும் இன்னும் இரண்டு ஆபிரிக்க அமெரிக்கர்கள், மூன்று வெள்ளை அமெரிக்கர்கள், மற்றும் ஒரு யூதர் ஆகிய நபர்கள் பெப்ரவரி 12, 1909 ஆபிரிக்க அமெரிக்க சமூக உரிமையை முன்னேற்றரத்துக்காக இந்த சங்கத்தை உருவாக்கினார்கள்.
இச்சங்கம் நிறம் படி ஒதுக்குச்செயலை நிருத்தப்பார்த்தார். 1920கள், 1930களில் நீதிமன்றம் வழியால் இச்சங்கம் ஆபிரிக்க-அமெரிக்கர்களுக்கு எதிராக இருந்த சட்டங்களை நிலைகுலை செய்தார். நீதிக்கு வெளி தண்டனை செயல் (Lynching) நிருத்தரத்துக்கு சட்டம் படைத்தப் பார்த்தார்.
இன்று இந்த சங்கத்தின் அடித்தளம் பால்ட்டிமோர், மேரிலன்டில் அமைந்துள்ளது.
