டீப் இம்பாக்ட் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
டீப் இம்பாக்ட்
இயக்குனர் மிமி லெடெர்
தயாரிப்பாளர் டேவிட் பிரௌன்
ரிச்சர்ட் டி. ஸனக்
கதை புரூஸ் ஜோல் ருபின்
மைக்கேல் டோக்கின்
நடிப்பு ராபேர்ட் டுவால்
டீ லியோனி
எலைஜா வுட்
மார்கன் ஃபிரீமன்
இசையமைப்பு ஜேம்ஸ் ஹோர்னெர்
ஒளிப்பதிவு டெட்ரிச் லோஹ்மன்
படத்தொகுப்பு பௌல் சிகொச்சி
வெளியீடு 1998
கால நீளம் 120 நிமிடங்கள்.
நாடு ஐக்கிய அமெரிக்கா
மொழி ஆங்கிலம்

டீப் இம்பாக்ட் (Deep Impact) 1998 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.மிமி லெடெர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராபேர்ட் டுவால், டீ லியோனி, மார்கன் ஃபிரீமன், எலைஜா வுட் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வகை [தொகு]

விஞ்ஞானப்படம்

வெளியிணைப்புகள் [தொகு]