கிராஷ் (திரைப்படம்)
| கிராஷ் Crash |
|
|---|---|
திரைப்பட சுவரொட்டி |
|
| இயக்குனர் | பவுல் ஹக்கிஸ் |
| தயாரிப்பாளர் | பவுல் ஹக்கிஸ் மார்க் ஹாரிஸ் ராபர்ட் மோரிஸ்கோ டான் சிடில் பாப் யாரி கேத்தி ச்சுள்மேன் |
| நடிப்பு | டான் சிடில் சாண்ட்ரா புள்ளக் மாட் தில்லான் ஜென்னிபர் எஸ்பொசிடோ மைக்கேல் பேனா பிரெண்டன் பிரேசர் லூடகிரிஸ் பிரிட்ஜஸ் டேர்ரன்ஸ் ஹாவர்ட் ரையன் பில்லிப்ஸ் லாரென்ஸ் டேட் தாண்டி நியூட்டன் |
| இசையமைப்பு | மார்க் இசாம் |
| ஒளிப்பதிவு | மைக்கேல் மியுரோ |
| படத்தொகுப்பு | ஹுக்ஸ் வின்பர்ன் |
| விநியோகம் | லயன்ஸ்கெட் |
| வெளியீடு | செப்டம்பர் 10, 2004 (டொரோண்டோ சர்வதேச திரைப்பட கண்காட்சி) மே 6, 2005 (அமெரிக்கா) |
| கால நீளம் | 112 நிமிடங்கள் |
| நாடு | ஐக்கிய அமெரிக்கா ஜெர்மனி |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | $7 மில்லியன் |
| மொத்த வருவாய் | $98,410,061 |
| திரைக்கதை | பவுல் ஹக்கிஸ் பாபி மோரிஸ்கோ |
கிராஷ் (Crash) 2005 இல் வெளியான அமெரிக்கத் திரைப்படமாகும். பவுல் ஹக்கிஸ் ஆல் தயாரித்து இயக்கப்பட்டது. டான் சிடில், சாண்ட்ரா புள்ளக், மாட் தில்லான், ஜென்னிபர் எஸ்பொசிடோ, மைக்கேல் பேனா, பிரெண்டன் பிரேசர், லூடகிரிஸ் பிரிட்ஜஸ், டேர்ரன்ஸ் ஹாவர்ட், ரையன் பில்லிப்ஸ், லாரென்ஸ் டேட், தாண்டி நியூட்டன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆறு அகாதமி விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருதையும் சேர்த்து மூன்று அகாதமி விருதுகளை வென்றது.
மேற்கோள்கள் [தொகு]
வெளி இணைப்புகள் [தொகு]
|
||||||||