குட்பெலாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
குட்பெலாஸ்
இயக்குனர் மார்டின் ஸ்கோர்சேசி
தயாரிப்பாளர் ஏர்வின் விங்க்லர்
கதை நிகோலஸ் பிலெகி
மார்டின் ஸ்கோர்சேசி
நடிப்பு ரே லியோட்டா
ரோபேர்ட் டி நிரோ
ஜோ பெஸ்கி
லொரைன் பிராகோ
பௌல் சொர்வினொ
ஒளிப்பதிவு மைக்கேல் பால்ஹௌஸ்
படத்தொகுப்பு தெல்மா ஸூன்மேக்கர்
விநியோகம் Warner Bros.
வெளியீடு செப்டம்பர் 19, 1990 (அமெரிக்கா)
கால நீளம் 145 நீஇடங்கள்.
மொழி ஆங்கிலம்

குட்பெலாஸ்ஸ் 1990 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். மார்டின் ஸ்கோர்சேசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரே லியோட்டா, ரோபேர்ட் டி நிரோ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=குட்பெலாஸ்&oldid=1386711" இருந்து மீள்விக்கப்பட்டது