த பியானிஸ்ட் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| த பியானிஸ்ட் | |
|---|---|
| இயக்குனர் | ரோமன் போலான்ஸ்கி |
| தயாரிப்பாளர் | ரோமன் போலான்ஸ்கி |
| கதை | ரொனால்ட் ஹர்வுட் (திரைக்கதை) |
| நடிப்பு | ஏட்ரியன் புரோடி தோமஸ் கிரெட்ச்மன் |
| விநியோகம் | Focus Features |
| வெளியீடு | டிசம்பர் 27, 2002 |
| கால நீளம் | 150 நிமிடங்கள் |
| மொழி | ஆங்கிலம் |
| ஆக்கச்செலவு | 35,000,000 மில்லியன் அமெரிக்க டாலர்கள் |
த பியானிஸ்ட் (The pianist) 2002 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலஹ் திரைப்படமாகும்.ரோமன் பொலான்ஸ்கி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏட்ரியன் புரோடி, தோமஸ் கிரெட்ச்மன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
பொருளடக்கம் |
வகை [தொகு]
நாடகப்படம் / போர்ப்படம்
விருதுகள் [தொகு]
வென்ற விருதுகள் [தொகு]
- ஆஸ்கார் விருது சிறந்த நடிகர் - ஏட்ரியன் புரோடி
- ஆஸ்கார் விருது சிறந்த இயக்குனர் - ரோமன் போலான்ஸ்கி
- ஆஸ்கார் விருது சிறந்த திரைக்கதை - ரொனால்ட் ஹர்வுட்
- BAFTA விருது சிறந்த திரைப்படம்
- BAFTA விருது சிறந்த இயக்குனர் - ரோமன் போலான்ஸ்கி
- César விருது சிறந்த நடிகர்
- César விருது சிறந்த இயக்குனர்
- César விருது சிறந்த திரைப்படம்
- தங்கப்பனை விருது
பரிந்துரைக்கப்பட்ட விருதுகள் [தொகு]
ஆஸ்கார் விருது [தொகு]
- சிறந்த ஒளிப்பதிவு - பவெல் எடெல்மன்
- சிறந்த உடையலங்காரம் - அன்னா பி.செப்பெர்ட்
- சிறந்த படத்தொகுப்பு - ஹெர்வெ டி லுஸெ
- சிறந்த திரைப்படம்
BAFTA விருது [தொகு]
- சிறந்த ஒளிப்பதிவு - பவெல் எடெல்மன்
- சிறந்த நடிகர் - ஏட்ரியன் புரோடி
- சிறந்த திரைக்கதை - ரொனால்ட் ஹார்வுட்
- சிறந்த ஒலிப்பதிவு - Jean-Marie Blondel, Dean Humphreys, Gérard Hardy
- சிறந்த கேமரா