நாடகப்படம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உணர்ச்சி நாடகம் எனப்படுவது திரைப்பட வகையாகும். மேடை நாடகங்களின் தாக்கம், இலக்கிய மற்றும் காப்பியங்களின் தாக்கங்கள் போன்றவற்றின் பின்னணியில் திரைப்பட ரசனைக்கேற்ப வெளிவரும் திரைப்படங்கள் நாடகப்படங்கள் எனலாம். இத்தகைய திரைப்படங்கள் இயக்குநர் ரசனைக்கேற்றாற்போல் கதாபாத்திரங்களின் அசைவுகள், பேச்சுக்கள், வசனங்கள், நடிப்பின் வகைகள் போன்றனவற்றில் அதிக கவனம் செலுத்துவதினால் பார்வையாளர்களின் கவனத்தினை திரைப்படத்தின் மீது கொண்டுசெல்லவும் உதவுகின்றன.