அலெப்போ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அலெப்போ
حلب
Ḥalab
சிறப்புப்பெயர்: ஆஷ்-ஷாபா
அலெப்போ is located in சிரியா
{{{alt}}}
அலெப்போ
சிரியாவில் அமைவிடம்
அமைவு: 36°13′N 37°10′E / 36.217°N 37.167°E / 36.217; 37.167
நாடு சிரியாவின் கொடி சிரியா
ஆளுநரகம் அலெப்போ ஆளுநரகம்
மாவட்டம் மவுண்ட் சீமோன் (ஜபால் செமான்)
அரசு
 - ஆளுநர் மொகமது வாகிது அக்காடு
 - நகரமன்ற தலைவர் மொகமது அய்மன் அல்லாக்
பரப்பளவு
 - நகரம் 190 கிமீ²  (73.4 ச. மைல்)
ஏற்றம் 379 மீ (1,243 அடி)
மக்கள் தொகை (2004 கணக்கெடுப்பு)
 - நகரம் 2
 - அடர்த்தி 11/கிமீ² (./ச. மைல்)
 - மாநகரம் 2
 - மாநகர அடர்த்தி /கிமீ² (./ச. மைல்)
நேர வலயம் கி.ஐ.நே (ஒ.ச.நே.+2)
 - கோடைகாலம் 
(ப.சே.நே.)
கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒ.ச.நே.+3)
தொலைபேசி குறியீடு(கள்) நாட்டுக் குறியீடு: 963
நகரக் குறியீடு: 21
மூலங்கள்: அலெப்போ நகரப் பகுதி[1] மூலங்கள்: நகர மக்கள்தொகை [2]
இணையத்தளம்: www.alp-city.org

அலெப்போ (Aleppo, அரபு மொழி: حلب / Ḥalab), சிரியாவின் வடமேற்குப் பகுதியில் திமிஷ்கிலிருந்து 310 கிலோமீட்டர்கள் (193 மைல்கள்) தொலைவிலுள்ள ஓர் பெரிய நகரமாகும்.[3] சிரியாவின் மிகுந்த மக்கள்தொகை உள்ள ஆளுநகரகமான (மாநிலம்) அலெப்போ ஆளுநகரத்தின் தலைநகரமாகவும் விளங்குகிறது. 2,132,100 (2004 கணக்கெடுப்பு) மக்கள்தொகை உள்ள இந்தநகரம் பெரிய சிரியா அல்லது லெவன்ட் என அழைக்கப்படும் இப்பகுதியிலேயே மிகப் பெரிய நகரமாகவும் உள்ளது.[4][5] பல நூற்றாண்டுகளாகவே, அலெப்போ பெரிய சிரியாவின் மிகப்பெரும் நகரமாகவும் உதுமானியப் பேரரசில் இசுதான்புல், கெய்ரோ அடுத்து மூன்றாவது பெரிய நகரமாகவும் இருந்து வந்துள்ளது.[6][7][8]

மேற்சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அலெப்போ&oldid=1470766" இருந்து மீள்விக்கப்பட்டது