அங்கேரிய மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| அங்கேரிய மொழி magyar |
||
|---|---|---|
| நாடுகள்: | அங்கேரியா, உருமேனியாவில் சில பகுதிகள், சுலொவாக்கியா, செர்பியா, உக்ரைன், குரோவாட்ஸ்க்கா, ஆஸ்திரியா, சுலொவீனியா | |
| பேசுபவர்கள்: | 14.5 million | |
| நிலை: | 57 | |
| மொழிக் குடும்பம்: | யூரலிய பின்னோ-உக்ரிய உக்ரிய அங்கேரிய மொழி |
|
| எழுத்து முறை: | இலத்தீன் அரிச்சுவடி (அங்கேரிய வகை) | |
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | அங்கேரி, ஐரோப்பிய ஒன்றியம், சுலொவீனியா (சில பகுதிகளில்), செர்பியா (சில பகுதிகளில்), ஆஸ்திரியா (சில பகுதிகளில்), ருமேனியா (சில பகுதிகளில், உக்ரைன், குரோவாட்ஸ்க்கா, சுலொவாக்கியா | |
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | அங்கேரி அறிவியல் அகாடெமியின் மொழியியல் ஆய்வு நிறுவனம் | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | hu | |
| ISO 639-2: | hun | |
| ISO/FDIS 639-3: | hun | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
அங்கேரிய மொழி (magyar nyelv
கேள்) 14.5 மில்லியன் மக்கள் பேசும் அங்கேரியின் ஆட்சி மொழியாகும். இம்மொழி பின்னிய மொழி, சாமி மொழி, எஸ்தோனிய மொழி போல் யூரலிய மொழிக் குடும்பத்தில் உள்ளது; ஆனால், ஐரோப்பாவில் பெரும்பான்மையாக பேசப்படும் இந்திய-ஐரோப்பிய மொழிகளிலிருந்து தோன்றவில்லை.