எசுத்தோனிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எஸ்தோனிய மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எசுத்தோனிய மொழி
eesti keel
ஈஸ்டி கீல்
 நாடுகள்: எசுத்தோனியா 
பகுதி: வடக்கு ஐரோப்பா
 பேசுபவர்கள்: 1.1 மில்லியன்
மொழிக் குடும்பம்: யூரலிய
 பின்னோ-உக்ரிய
  பின்னோ-லாப்பிய
   பால்த்திய-பின்னிய
    எசுத்தோனிய மொழி 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: எசுத்தோனியாவின் கொடி எசுத்தோனியா
Flag of Europe ஐரோப்பிய ஒன்றியம்
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: எசுத்தோனிய மொழி நிறுவனம் / Eesti Keele Instituut (அரையாட்சி)
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: et
ஐ.எசு.ஓ 639-2: est
ISO/FDIS 639-3: est 

எசுத்தோனிய மொழி (இந்த ஒலிக்கோப்பு பற்றி eesti keel; ஒலிப்பு [ˈeːsti ˈkeːl]) எசுத்தோனியாவின் ஆட்சி மொழியும் யூரலிய மொழிக் குடும்பத்தில் உள்ளிட மொழியாகும். எஸ்தோனியாவில் 1.1 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். பின்னிய மொழியுடன் நெருங்கிய இனத்தொடர்பைக் கொண்டுள்ளது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=எசுத்தோனிய_மொழி&oldid=1350334" இருந்து மீள்விக்கப்பட்டது