மனித வளர்ச்சி சுட்டெண்ணின் படி நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
உலக நாடுகளின் மனித வளர்ச்சிச் சுட்டெண்கள், 2003.      0.950 இலும் மேல்      0.900–0.949      0.850–0.899      0.800–0.849      0.750–0.799      0.700–0.749      0.650–0.699      0.600–0.649      0.550–0.599      0.500–0.549      0.450–0.499      0.400–0.449      0.350–0.399      0.300–0.349      0.300 இலும் கீழ்      பொருந்தாது
     உயர்நிலை மனித வளர்ச்சி     நடுமட்ட மனித வளர்ச்சி     தாழ்நிலை மனித வளர்ச்சி     தகவல் இல்லை

இது உலக நாடுகளின் மனித வளர்ச்சிச் சுட்டெண்ணின் (மவச) கீழிறங்கு முறை வரிசைப் பட்டியலாகும். ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி/வளர்ச்சித் திட்டத்தில் பெறப்படும் மனித வளர்ச்சி அறிக்கையில் இந்தப் பட்டியல் வெளியிடப்படும். இறுதியாக 2010 ஆம் ஆண்டில் கணக்கிடப்பட்டு பெறப்பட்ட பட்டியலானது நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் உள்ளது. இதன்படி நோர்வே முதலாம் இடத்திலும், அவுஸ்திரேலியா இரண்டாம் இடத்திலும், நியூசிலாந்து மூன்றாம் இடத்திலும் உள்ளன. இந்த கணக்கெடுப்பில் 192 ஐக்கிய நாட்டு அங்கத்துவம் கொண்ட நாடுகளில் 168 நாடுகளும், ஃகொங்கொங் உம் கருத்தில் எடுக்கப்பட்டது. போதியளவு தரவுகள் பெறப்படாமையால் 24 ஐக்கிய நாட்டு அங்கத்துவம் கொண்ட நாடுகள் இதில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

இதன்படி நாடுகள் நான்கு பெரும் பிரிவுகளினுள் அடக்கப்பட்டது[1]. அந்தப் பிரிவுகள் கீழ்வருமாறு:

பிரிவு நாடுகளின் எண்ணிக்கை:
மிக உயர்வான மனித வளர்ச்சிச் சுட்டெண் 42 நாடுகள்
உயர்வான மனித வளர்ச்சிச் சுட்டெண் 43 நாடுகள்
நடுத்தர மனித வளர்ச்சிச் சுட்டெண் 42 நாடுகள்
குறைந்த மனித வளர்ச்சிச் சுட்டெண் 42 நாடுகள்

பொருளடக்கம்

[தொகு] நாடுகளின் முழுமையான பட்டியல்

  • Green Arrow Up Darker.svg = அதிகரித்தல்
  • Straight Line Steady.svg = மாறாதது
  • Red Arrow Down.svg = குறைதல்
  • இது 2010 ஆம் ஆண்டுக்கான உலக நாடுகளின் மனித வளர்ச்சிச் சுட்டெண்ணுக்கான நவம்பர் 4 2010 இல் வெளியிடப்பட்ட பட்டியலாகும்.
  • அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டிருக்கும் எண்ணானது, 2009 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் திகதி வெளியிடப்பட்ட, 2007 ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பிலிருந்து, நாடுகளின் தரவரிசையில் ஏற்பட்ட மாற்றம் ஏறுமுகமாகவோ, இறங்கு முகமாகவோ மாறியிருப்பதைக் குறிக்கும் எண்ணாகும்.

[தொகு] மிக உயர் மனித வளர்ச்சி (வளர்ந்த நாடுகள்)

தரவரிசை நாடு மனித வளர்ச்சிச் சுட்டெண்
2010 க்கான 2010 இல் வெளியிடப்பட்ட புதிய கணக்கெடுப்பு
[2]
2007 க்கான 2009 இல் வெளியிடப்பட்ட பழைய கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போதுள்ள மாற்றம் 2010 க்கான 2010 இல் வெளியிடப்பட்ட புதிய கணக்கெடுப்பு
[2]
2009 க்கான 2010 இல் வெளியிடப்பட்ட புதிய கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போதுள்ள மாற்றம்
[2]
1 Straight Line Steady.svg நோர்வேயின் கொடி நோர்வே 0.938 Green Arrow Up Darker.svg 0.001
2 Straight Line Steady.svg ஆத்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா 0.937 Green Arrow Up Darker.svg 0.002
3 Green Arrow Up Darker.svg (17) நியூசிலாந்து கொடி நியூசிலாந்து 0.907 Green Arrow Up Darker.svg 0.003
4 Green Arrow Up Darker.svg (9) Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 0.902 Green Arrow Up Darker.svg 0.003
5 Straight Line Steady.svg Flag of Ireland அயர்லாந்து குடியரசு 0.895 Green Arrow Up Darker.svg 0.001
6 Green Arrow Up Darker.svg (13) {{{பெயர் விகுதியுடன்}}} கொடி லீக்டன்ஸ்டைன் 0.891 Green Arrow Up Darker.svg 0.002
7 Red Arrow Down.svg (1) Flag of the Netherlands நெதர்லாந்து 0.890 Green Arrow Up Darker.svg 0.002
8 Red Arrow Down.svg (4) கனடா கொடி கனடா 0.888 Green Arrow Up Darker.svg 0.002
9 Red Arrow Down.svg (2) சுவீடன் கொடி சுவீடன் 0.885 Green Arrow Up Darker.svg 0.001
10 Green Arrow Up Darker.svg (12) செருமனியின் கொடி செருமனி 0.885 Green Arrow Up Darker.svg 0.002
11 Red Arrow Down.svg (1) சப்பான் கொடி சப்பான் 0.884 Green Arrow Up Darker.svg 0.003
12 Green Arrow Up Darker.svg (14) தென் கொரியாவின் கொடி தென் கொரியா 0.877 Green Arrow Up Darker.svg 0.005
13 Red Arrow Down.svg (4) சுவிஸர்லாந்தின் கொடி சுவிஸர்லாந்து 0.874 Green Arrow Up Darker.svg 0.002
14 Red Arrow Down.svg (6) பிரான்சின் கொடி பிரான்ஸ் 0.872 Green Arrow Up Darker.svg 0.003
15 Green Arrow Up Darker.svg (12) இசுரேனின் கொடி இசுரேல் 0.872 Green Arrow Up Darker.svg 0.001
16 Red Arrow Down.svg (4) பின்லாந்தின் கொடி பின்லாந்து 0.871 Green Arrow Up Darker.svg 0.002
17 Red Arrow Down.svg (14) ஐஸ்லாந்தின் கொடி ஐஸ்லாந்து 0.869 Straight Line Steady.svg
18 Straight Line Steady.svg Flag of the Republic of China சீனக் குடியரசு 0.868 Straight Line Steady.svg
19 Red Arrow Down.svg (1) பெல்ஜியத்தின் கொடி பெல்ஜியம் 0.867 Green Arrow Up Darker.svg 0.002
20 Red Arrow Down.svg (3) டென்மார்க்கின் கொடி டென்மார்க் 0.866 Green Arrow Up Darker.svg 0.002
21 Red Arrow Down.svg (5) ஸ்பெயினின் கொடி ஸ்பெயின் 0.863 Green Arrow Up Darker.svg 0.002
22 Green Arrow Up Darker.svg (3) ஹாங்காங் கொடி ஹாங்காங் 0.862 Green Arrow Up Darker.svg 0.005
தரவரிசை நாடு மனித வளர்ச்சிச் சுட்டெண்
2010 க்கான 2010 இல் வெளியிடப்பட்ட புதிய கணக்கெடுப்பு
[2]
2007 க்கான 2009 இல் வெளியிடப்பட்ட பழைய கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போதுள்ள மாற்றம் 2010 க்கான 2010 இல் வெளியிடப்பட்ட புதிய கணக்கெடுப்பு
[2]
2009 க்கான 2010 இல் வெளியிடப்பட்ட புதிய கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போதுள்ள மாற்றம்
[2]
23 Green Arrow Up Darker.svg (3) கிரீசின் கொடி கிரீஸ் 0.855 Green Arrow Up Darker.svg 0.002
24 Red Arrow Down.svg (5) இத்தாலியின் கொடி இத்தாலி 0.854 Green Arrow Up Darker.svg 0.003
25 Red Arrow Down.svg (13) லக்சம்பேர்க்கின் கொடி லக்சம்பேர்க் 0.852 Green Arrow Up Darker.svg 0.002
26 Red Arrow Down.svg (11) ஆஸ்திரியாவின் கொடி ஆஸ்திரியா 0.851 Green Arrow Up Darker.svg 0.002
27 Red Arrow Down.svg (5) Flag of the United Kingdom ஐக்கிய இராச்சியம் 0.849 Green Arrow Up Darker.svg 0.002
28 Red Arrow Down.svg (5) சிங்கப்பூர் கொடி சிங்கப்பூர் 0.846 Green Arrow Up Darker.svg 0.005
29 Green Arrow Up Darker.svg (8) Flag of the Czech Republic செக் குடியரசு 0.841 Straight Line Steady.svg
30 Straight Line Steady.svg {{{பெயர் விகுதியுடன்}}} கொடி சுலோவீனியா 0.828 Green Arrow Up Darker.svg 0.002
31 Green Arrow Up Darker.svg (2) அண்டோராவின் கொடி அண்டோரா 0.824 Green Arrow Up Darker.svg 0.002
32 Green Arrow Up Darker.svg (11) சிலவாக்கியாவின் கொடி சிலவாக்கியா 0.818 Green Arrow Up Darker.svg 0.003
33 Green Arrow Up Darker.svg (3) Flag of the United Arab Emirates ஐக்கிய அரபு அமீரகம் 0.815 Green Arrow Up Darker.svg 0.003
34 Green Arrow Up Darker.svg (5) மால்ட்டாவின் கொடி மால்ட்டா 0.815 Green Arrow Up Darker.svg 0.002
35 Green Arrow Up Darker.svg (6) எஸ்தோனியாவின் கொடி எஸ்தோனியா 0.812 Green Arrow Up Darker.svg 0.003
36 Red Arrow Down.svg (3) சைப்ரசின் கொடி சைப்ரஸ் 0.810 Green Arrow Up Darker.svg 0.001
37 Green Arrow Up Darker.svg (7) அங்கேரியின் கொடி அங்கேரி 0.805 Green Arrow Up Darker.svg 0.002
38 Red Arrow Down.svg (7) புரூணை கொடி புரூணை 0.805 Green Arrow Up Darker.svg 0.001
39 Red Arrow Down.svg (5) கட்டார் கொடி கட்டார் 0.803 Green Arrow Up Darker.svg 0.005
40 Straight Line Steady.svg பஃரேய்னின் கொடி பஃரேய்ன் 0.801 Green Arrow Up Darker.svg 0.003
41 Red Arrow Down.svg (6) போர்த்துக்கல் கொடி போர்த்துக்கல் 0.795 Green Arrow Up Darker.svg 0.004
42 Straight Line Steady.svg போலந்தின் கொடி போலந்து 0.795 Green Arrow Up Darker.svg 0.004

[தொகு] உயர் மனித வளர்ச்சி (வளர்ந்துவரும் நாடுகள்)

தரவரிசை நாடு மனித வளர்ச்சிச் சுட்டெண்
2010 க்கான 2010 இல் வெளியிடப்பட்ட புதிய கணக்கெடுப்பு
[2]
2007 க்கான 2009 இல் வெளியிடப்பட்ட பழைய கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போதுள்ள மாற்றம் 2010 க்கான 2010 இல் வெளியிடப்பட்ட புதிய கணக்கெடுப்பு
[2]
2009 க்கான 2010 இல் வெளியிடப்பட்ட புதிய கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போதுள்ள மாற்றம்
[2]
43 Green Arrow Up Darker.svg (9) Flag of the Bahamas பகாமாசு 0.784 Green Arrow Up Darker.svg 0.001
44 Green Arrow Up Darker.svg (2) லித்துவேனியாவின் கொடி லித்துவேனியா 0.783 Green Arrow Up Darker.svg 0.001
45 Red Arrow Down.svg (1) {{{பெயர் விகுதியுடன்}}} கொடி சிலி 0.783 Green Arrow Up Darker.svg 0.004
46 Green Arrow Up Darker.svg (3) {{{பெயர் விகுதியுடன்}}} கொடி அர்ஜென்டினா 0.775 Green Arrow Up Darker.svg 0.003
47 Red Arrow Down.svg (16) குவைத்தின் கொடி குவைத் 0.771 Green Arrow Up Darker.svg 0.002
48 Straight Line Steady.svg {{{பெயர் விகுதியுடன்}}} கொடி லாத்வியா 0.769 Straight Line Steady.svg
49 Green Arrow Up Darker.svg (16) மொண்டனேகுரோவின் கொடி மொண்டனேகுரோ 0.769 Green Arrow Up Darker.svg 0.001
50 Green Arrow Up Darker.svg (13) ருமேனியாவின் கொடி ருமேனியா 0.767 Green Arrow Up Darker.svg 0.003
51 Red Arrow Down.svg (6) குரோசியாவின் கொடி குரோசியா 0.767 Green Arrow Up Darker.svg 0.002
52 Red Arrow Down.svg (2) உருகுவேயின் கொடி உருகுவே 0.765 Green Arrow Up Darker.svg 0.005
53 Green Arrow Up Darker.svg (2) லிபியாவின் கொடி லிபியா 0.755 Green Arrow Up Darker.svg 0.006
54 Green Arrow Up Darker.svg (6) பனாமாவின் கொடி பனாமா 0.755 Green Arrow Up Darker.svg 0.004
55 Green Arrow Up Darker.svg (4) சவூதி அரேபியாவின் கொடி சவூதி அரேபியா 0.752 Green Arrow Up Darker.svg 0.004
56 Red Arrow Down.svg (3) மெக்சிகோவின் கொடி மெக்சிகோ 0.750 Green Arrow Up Darker.svg 0.005
57 Green Arrow Up Darker.svg (9) மலேசியா கொடி மலேசியா 0.744 Green Arrow Up Darker.svg 0.005
58 Green Arrow Up Darker.svg (3) பல்கேரியாவின் கொடி பல்கேரியா 0.743 Green Arrow Up Darker.svg 0.002
59 Green Arrow Up Darker.svg (5) {{{பெயர் விகுதியுடன்}}} கொடி டிரினிடாட் மற்றும் டொபாகோ 0.736 Green Arrow Up Darker.svg 0.004
60 Green Arrow Up Darker.svg (7) செர்பியாவின் கொடி செர்பியா 0.735 Green Arrow Up Darker.svg 0.002
61 Green Arrow Up Darker.svg (7) பெலருசின் கொடி பெலருஸ் 0.732 Green Arrow Up Darker.svg 0.003
62 Red Arrow Down.svg (8) கோஸ்ட்டா ரிக்கா கொடி கோஸ்ட்டா ரிக்கா 0.725 Green Arrow Up Darker.svg 0.002
63 Green Arrow Up Darker.svg (15) பெரு கொடி பெரு 0.723 Green Arrow Up Darker.svg 0.005
64 Green Arrow Up Darker.svg (6) அல்பேனியாவின் கொடி அல்பேனியா 0.719 Green Arrow Up Darker.svg 0.003
தரவரிசை நாடு மனித வளர்ச்சிச் சுட்டெண்
2010 க்கான 2010 இல் வெளியிடப்பட்ட புதிய கணக்கெடுப்பு
[2]
2007 க்கான 2009 இல் வெளியிடப்பட்ட பழைய கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போதுள்ள மாற்றம் 2010 க்கான 2010 இல் வெளியிடப்பட்ட புதிய கணக்கெடுப்பு
[2]
2009 க்கான 2010 இல் வெளியிடப்பட்ட புதிய கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போதுள்ள மாற்றம்
[2]
65 Green Arrow Up Darker.svg (6) இரசியாவின் கொடி இரசியா 0.719 Green Arrow Up Darker.svg 0.005
66 Green Arrow Up Darker.svg (16) கசக்ஸ்தானின் கொடி கசக்ஸ்தான் 0.714 Green Arrow Up Darker.svg 0.003
67 Green Arrow Up Darker.svg (19) அசர்பைஜானின் கொடி அசர்பைஜான் 0.713 Green Arrow Up Darker.svg 0.003
68 Green Arrow Up Darker.svg (8) பொசுனியாவும் எர்செகோவினாவின் கொடி பொசுனியாவும் எர்செகோவினாவும் 0.710 Green Arrow Up Darker.svg 0.001
69 Green Arrow Up Darker.svg (16) உக்ரேனின் கொடி உக்ரேன் 0.710 Green Arrow Up Darker.svg 0.004
70 Green Arrow Up Darker.svg (18) ஈரான் கொடி ஈரான் 0.702 Green Arrow Up Darker.svg 0.005
71 Green Arrow Up Darker.svg (1) மாக்கடோனியக் குடியரசின் கொடி மாக்கடோனியக் குடியரசு 0.701 Green Arrow Up Darker.svg 0.004
72 Green Arrow Up Darker.svg (9) மொரீஷியஸின் கொடி மொரீஷியஸ் 0.701 Green Arrow Up Darker.svg 0.004
73 Green Arrow Up Darker.svg (2) பிரேசிலின் கொடி பிரேசில் 0.699 Green Arrow Up Darker.svg 0.006
74 Green Arrow Up Darker.svg (15) {{{பெயர் விகுதியுடன்}}} கொடி ஜோர்ஜியா 0.698 Green Arrow Up Darker.svg 0.003
75 Red Arrow Down.svg (17) வெனிசுவேலாவின் கொடி வெனிசுவேலா 0.696 Straight Line Steady.svg
76 Green Arrow Up Darker.svg (8) ஆர்மீனியாவின் கொடி ஆர்மீனியா 0.695 Green Arrow Up Darker.svg 0.002
77 Green Arrow Up Darker.svg (3) எக்குவடோரின் கொடி எக்குவடோர் 0.695 Green Arrow Up Darker.svg 0.003
78 Green Arrow Up Darker.svg (15) பெலீசுவின் கொடி பெலீசு 0.694 Straight Line Steady.svg
79 Red Arrow Down.svg (2) கொலம்பியாவின் கொடி கொலம்பியா 0.689 Green Arrow Up Darker.svg 0.004
80 Green Arrow Up Darker.svg (20) {{{பெயர் விகுதியுடன்}}} கொடி ஜமைக்கா 0.688 Green Arrow Up Darker.svg 0.002
81 Green Arrow Up Darker.svg (17) துனீசியாவின் கொடி துனீசியா 0.683 Green Arrow Up Darker.svg 0.006
82 Green Arrow Up Darker.svg (14) யோர்தானின் கொடி யோர்தான் 0.681 Green Arrow Up Darker.svg 0.004
83 Red Arrow Down.svg (4) துருக்கியின் கொடி துருக்கி 0.679 Green Arrow Up Darker.svg 0.005
84 Green Arrow Up Darker.svg (20) அல்ஜீரியாவின் கொடி அல்ஜீரியா 0.677 Green Arrow Up Darker.svg 0.006
85 Green Arrow Up Darker.svg (14) தொங்காவின் கொடி தொங்கா 0.677 Green Arrow Up Darker.svg 0.002

[தொகு] நடுத்தரமான மனித வளர்ச்சி (வளர்ந்துவரும் நாடுகள்)

தரவரிசை நாடு மனித வளர்ச்சிச் சுட்டெண்
2010 க்கான 2010 இல் வெளியிடப்பட்ட புதிய கணக்கெடுப்பு
[2]
2007 க்கான 2009 இல் வெளியிடப்பட்ட பழைய கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போதுள்ள மாற்றம் 2010 க்கான 2010 இல் வெளியிடப்பட்ட புதிய கணக்கெடுப்பு
[2]
2009 க்கான 2010 இல் வெளியிடப்பட்ட புதிய கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போதுள்ள மாற்றம்
[2]
86 Green Arrow Up Darker.svg (2) பிஜியின் கொடி பிஜி 0.669 Green Arrow Up Darker.svg 0.002
87 Red Arrow Down.svg (1) துருக்மெனிஸ்தானின் கொடி துருக்மெனிஸ்தான் 0.669 Green Arrow Up Darker.svg 0.007
88 Red Arrow Down.svg (1) Flag of the Dominican Republic டொமினிக்கன் குடியரசு 0.663 Green Arrow Up Darker.svg 0.003
89 Green Arrow Up Darker.svg (2) Flag of the People's Republic of China சீன மக்கள் குடியரசு 0.663 Green Arrow Up Darker.svg 0.008
90 Red Arrow Down.svg (1) எல் சல்வடோரின் கொடி எல் சல்வடோர் 0.659 Green Arrow Up Darker.svg 0.004
91 Green Arrow Up Darker.svg (2) {{{பெயர் விகுதியுடன்}}} கொடி இலங்கை 0.658 Green Arrow Up Darker.svg 0.005
92 Green Arrow Up Darker.svg (7) தாய்லாந்து கொடி தாய்லாந்து 0.654 Green Arrow Up Darker.svg 0.006
93 Red Arrow Down.svg (3) காபொன் கொடி காபொன் 0.648 Green Arrow Up Darker.svg 0.006
94 Green Arrow Up Darker.svg (2) சுரிநாம் கொடி சுரிநாம் 0.646 Green Arrow Up Darker.svg 0.003
95 Green Arrow Up Darker.svg (2) {{{பெயர் விகுதியுடன்}}} கொடி பொலீவியா 0.643 Green Arrow Up Darker.svg 0.006
96 Red Arrow Down.svg (1) பராகுவே கொடி பராகுவே 0.640 Green Arrow Up Darker.svg 0.006
97 Green Arrow Up Darker.svg (1) Flag of the Philippines பிலிப்பைன்ஸ் 0.638 Green Arrow Up Darker.svg 0.003
98 Green Arrow Up Darker.svg (2) பொட்ஸ்வானாவின் கொடி பொட்ஸ்வானா 0.633 Green Arrow Up Darker.svg 0.006
99 Red Arrow Down.svg (5) மோல்டோவாவின் கொடி மோல்டோவா 0.623 Green Arrow Up Darker.svg 0.003
100 Red Arrow Down.svg (8) வார்ப்புரு:நாட்டுத் தகவல் மொங்கோலியா 0.622 Green Arrow Up Darker.svg 0.006
101 Straight Line Steady.svg எகிப்தின் கொடி எகிப்து 0.620 Green Arrow Up Darker.svg 0.006
102 Straight Line Steady.svg உஸ்பெகிஸ்தானின் கொடி உஸ்பெகிஸ்தான் 0.617 Green Arrow Up Darker.svg 0.005
103 Straight Line Steady.svg மைக்குரோனீசியக் கூட்டு நாடுகளின் கொடி மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 0.614 Green Arrow Up Darker.svg 0.002
104 Straight Line Steady.svg {{{பெயர் விகுதியுடன்}}} கொடி கயானா 0.611 Green Arrow Up Darker.svg 0.006
105 Straight Line Steady.svg நமீபியாவின் கொடி நமீபியா 0.606 Green Arrow Up Darker.svg 0.003
106 Straight Line Steady.svg {{{பெயர் விகுதியுடன்}}} கொடி ஹொண்டுராஸ் 0.604 Green Arrow Up Darker.svg 0.003
தரவரிசை நாடு மனித வளர்ச்சிச் சுட்டெண்
2010 க்கான 2010 இல் வெளியிடப்பட்ட புதிய கணக்கெடுப்பு
[2]
2007 க்கான 2009 இல் வெளியிடப்பட்ட பழைய கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போதுள்ள மாற்றம் 2010 க்கான 2010 இல் வெளியிடப்பட்ட புதிய கணக்கெடுப்பு
[2]
2009 க்கான 2010 இல் வெளியிடப்பட்ட புதிய கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போதுள்ள மாற்றம்
[2]
107 Green Arrow Up Darker.svg (2) Flag of the Maldives மாலைதீவுகள் 0.602 Green Arrow Up Darker.svg 0.007
108 Red Arrow Down.svg (1) இந்தோனேசியா கொடி இந்தோனேசியா 0.600 Green Arrow Up Darker.svg 0.007
109 Red Arrow Down.svg (1) கிர்கிசுதானின் கொடி கிர்கிசுதான் 0.598 Green Arrow Up Darker.svg 0.004
110 Straight Line Steady.svg தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா 0.597 Green Arrow Up Darker.svg 0.003
111 Straight Line Steady.svg சிரியாவின் கொடி சிரியா 0.589 Green Arrow Up Darker.svg 0.003
112 Straight Line Steady.svg தாஜிக்ஸ்தானின் கொடி தாஜிக்ஸ்தான் 0.580 Green Arrow Up Darker.svg 0.004
113 Straight Line Steady.svg {{{பெயர் விகுதியுடன்}}} கொடி வியட்நாம் 0.572 Green Arrow Up Darker.svg 0.006
114 Straight Line Steady.svg மொரோக்கோவின் கொடி மொரோக்கோ 0.567 Green Arrow Up Darker.svg 0.005
115 Green Arrow Up Darker.svg (1) நிக்கராகுவாவின் கொடி நிக்கராகுவா 0.565 Green Arrow Up Darker.svg 0.003
116 Red Arrow Down.svg (1) குவாத்தமாலாவின் கொடி குவாத்தமாலா 0.560 Green Arrow Up Darker.svg 0.004
117 Straight Line Steady.svg எக்குவடோரியல் கினியாவின் கொடி எக்குவடோரியல் கினி 0.538 Green Arrow Up Darker.svg 0.002
118 Straight Line Steady.svg கேப் வேர்டேயின் கொடி கேப் வேர்டே 0.534 Green Arrow Up Darker.svg 0.003
119 Straight Line Steady.svg இந்தியாவின் கொடி இந்தியா 0.519 Green Arrow Up Darker.svg 0.007
120 Straight Line Steady.svg கிழக்குத் திமோரின் கொடி கிழக்குத் திமோர் 0.502 Green Arrow Up Darker.svg 0.005
121 Straight Line Steady.svg சுவாசிலாந்துக் கொடி சுவாசிலாந்து 0.498 Green Arrow Up Darker.svg 0.006
122 Green Arrow Up Darker.svg (1) லாவோஸ் கொடி லாவோஸ் 0.497 Green Arrow Up Darker.svg 0.007
123 Red Arrow Down.svg (1) Flag of the Solomon Islands சொலமன் தீவுகள் 0.494 Green Arrow Up Darker.svg 0.002
124 Straight Line Steady.svg கம்போடியாவின் கொடி கம்போடியா 0.494 Green Arrow Up Darker.svg 0.005
125 Green Arrow Up Darker.svg (1) பாக்கித்தானின் கொடி பாக்கித்தான் 0.490 Green Arrow Up Darker.svg 0.003
126 Red Arrow Down.svg (1) Flag of the Republic of the Congo கொங்கோ ஜனநாயகக் குடியரசு 0.489 Green Arrow Up Darker.svg 0.006
127 Straight Line Steady.svg சாவோ தோமே பிரின்சிபேயின் கொடி சாவோ தோமே பிரின்சிபே 0.488 Green Arrow Up Darker.svg 0.003

[தொகு] குறைந்த மனித வளர்ச்சி (வளர்ந்துவரும் நாடுகள்)

தரவரிசை நாடு மனித வளர்ச்சிச் சுட்டெண்
2010 க்கான 2010 இல் வெளியிடப்பட்ட புதிய கணக்கெடுப்பு
[2]
2007 க்கான 2009 இல் வெளியிடப்பட்ட பழைய கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போதுள்ள மாற்றம் 2010 க்கான 2010 இல் வெளியிடப்பட்ட புதிய கணக்கெடுப்பு
[2]
2009 க்கான 2010 இல் வெளியிடப்பட்ட புதிய கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போதுள்ள மாற்றம்
[2]
128 Green Arrow Up Darker.svg (1) கென்யாவின் கொடி கென்யா 0.470 Green Arrow Up Darker.svg 0.006
129 Red Arrow Down.svg (1) வங்காளதேசத்தின் கொடி வங்காளதேசம் 0.469 Green Arrow Up Darker.svg 0.006
130 Straight Line Steady.svg கானாவின் கொடி கானா 0.467 Green Arrow Up Darker.svg 0.004
131 Straight Line Steady.svg கமரூனின் கொடி கமரூன் 0.460 Green Arrow Up Darker.svg 0.004
132 Green Arrow Up Darker.svg (1) {{{பெயர் விகுதியுடன்}}} கொடி மியான்மர் 0.451 Green Arrow Up Darker.svg 0.007
133 Red Arrow Down.svg (1) யேமனின் கொடி யேமன் 0.439 Green Arrow Up Darker.svg 0.008
134 Straight Line Steady.svg பெனினின் கொடி பெனின் 0.435 Green Arrow Up Darker.svg 0.003
135 Straight Line Steady.svg மடகாஸ்கரின் கொடி மடகாஸ்கர் 0.435 Red Arrow Down.svg 0.001
136 Straight Line Steady.svg மவுரித்தேனியாவின் கொடி மவுரித்தேனியா 0.433 Green Arrow Up Darker.svg 0.004
137 Straight Line Steady.svg {{{பெயர் விகுதியுடன்}}} கொடி பப்புவா நியூ கினி 0.431 Green Arrow Up Darker.svg 0.005
138 Straight Line Steady.svg {{{பெயர் விகுதியுடன்}}} கொடி நேபாளம் 0.428 Green Arrow Up Darker.svg 0.005
139 Straight Line Steady.svg டோகோவின் கொடி டோகோ 0.428 Green Arrow Up Darker.svg 0.003
140 Green Arrow Up Darker.svg (1) Flag of the Comoros கொமொரோசு 0.428 Green Arrow Up Darker.svg 0.002
141 Green Arrow Up Darker.svg (1) லெசோத்தோவின் கொடி லெசோத்தோ 0.427 Green Arrow Up Darker.svg 0.004
142 Red Arrow Down.svg (2) நைஜீரியாவின் கொடி நைஜீரியா 0.423 Green Arrow Up Darker.svg 0.004
143 Straight Line Steady.svg உகாண்டாவின் கொடி உகாண்டா 0.422 Green Arrow Up Darker.svg 0.006
144 Straight Line Steady.svg செனகல் கொடி செனகல் 0.411 Green Arrow Up Darker.svg 0.003
145 Straight Line Steady.svg எய்ட்டியின் கொடி எய்ட்டி 0.404 Red Arrow Down.svg 0.006
146 Green Arrow Up Darker.svg (2) அங்கோலாவின் கொடி அங்கோலா 0.403 Green Arrow Up Darker.svg 0.004
147 Straight Line Steady.svg ஜிபுட்டியின் கொடி ஜிபுட்டி 0.402 Green Arrow Up Darker.svg 0.003
148 Red Arrow Down.svg (2) தன்சானியாவின் கொடி தன்சானியா 0.398 Green Arrow Up Darker.svg 0.006
தரவரிசை நாடு மனித வளர்ச்சிச் சுட்டெண்
2010 க்கான 2010 இல் வெளியிடப்பட்ட புதிய கணக்கெடுப்பு
[2]
2007 க்கான 2009 இல் வெளியிடப்பட்ட பழைய கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போதுள்ள மாற்றம் 2010 க்கான 2010 இல் வெளியிடப்பட்ட புதிய கணக்கெடுப்பு
[2]
2009 க்கான 2010 இல் வெளியிடப்பட்ட புதிய கணக்கெடுப்புடன் ஒப்பிடும்போதுள்ள மாற்றம்
[2]
149 Straight Line Steady.svg கோட் டிவாரின் கொடி கோட் டிவார் 0.397 Green Arrow Up Darker.svg 0.003
150 Straight Line Steady.svg சாம்பியாவின் கொடி சாம்பியா 0.395 Green Arrow Up Darker.svg 0.008
151 Straight Line Steady.svg கம்பியாவின் கொடி கம்பியா 0.390 Green Arrow Up Darker.svg 0.005
152 Green Arrow Up Darker.svg (2) ருவாண்டாவின் கொடி ருவாண்டா 0.385 Green Arrow Up Darker.svg 0.006
153 Red Arrow Down.svg (1) மலாவியின் கொடி மலாவி 0.385 Green Arrow Up Darker.svg 0.009
154 Red Arrow Down.svg (1) சூடானின் கொடி சூடான் 0.379 Green Arrow Up Darker.svg 0.004
155 Straight Line Steady.svg ஆப்கானிஸ்தானின் கொடி ஆப்கானிஸ்தான் 0.349 Green Arrow Up Darker.svg 0.007
156 Straight Line Steady.svg கினியாவின் கொடி கினியா 0.340 Green Arrow Up Darker.svg 0.002
157 Green Arrow Up Darker.svg (1) எதியோப்பியாவின் கொடி எதியோப்பியா 0.328 Green Arrow Up Darker.svg 0.004
158 Red Arrow Down.svg (1) சியெரா லியொனின் கொடி சியெரா லியொன் 0.317 Green Arrow Up Darker.svg 0.004
159 Straight Line Steady.svg Flag of the Central African Republic மத்திய ஆபிரிக்கக் குடியரசு 0.315 Green Arrow Up Darker.svg 0.004
160 Green Arrow Up Darker.svg (1) மாலியின் கொடி மாலி 0.309 Green Arrow Up Darker.svg 0.004
161 Red Arrow Down.svg (1) புர்கினா ஃபாசோவின் கொடி புர்கினா ஃபாசோ 0.305 Green Arrow Up Darker.svg 0.002
162 Straight Line Steady.svg லைபீரியாவின் கொடி லைபீரியா 0.300 Green Arrow Up Darker.svg 0.006
163 Straight Line Steady.svg சாட்டின் கொடி சாட் 0.295 Green Arrow Up Darker.svg 0.002
164 Straight Line Steady.svg கினி-பிசாவுவின் கொடி கினி-பிசாவு 0.289 Green Arrow Up Darker.svg 0.003
165 Straight Line Steady.svg மொசாம்பிக்கின் கொடி மொசாம்பிக் 0.284 Green Arrow Up Darker.svg 0.004
166 Straight Line Steady.svg புருண்டியின் கொடி புருண்டி 0.282 Green Arrow Up Darker.svg 0.006
167 Straight Line Steady.svg நைஜர் கொடி நைஜர் 0.261 Green Arrow Up Darker.svg 0.003
168 Straight Line Steady.svg Flag of the Republic of the Congo கொங்கோ ஜனநாயகக் குடியரசு 0.239 Green Arrow Up Darker.svg 0.006
169 Straight Line Steady.svg சிம்பாப்வேயின் கொடி சிம்பாப்வே 0.140 Green Arrow Up Darker.svg 0.022

[தொகு] மேற்கோள்கள்

  1. {{cite web}} வார்ப்புருவை பயன்படுத்துகையில் title = , url = என்பவற்றைக் கட்டாயம் குறிப்பிடவேண்டும்."". United Nations Development Programme. பார்த்த நாள் 4 November 2010.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 2.14 2.15 2.16 2.17 2.18 2.19 2.20 2.21 2.22 2.23 "2010 Human development Report" 148–151. United Nations Development Programme. பார்த்த நாள் 4 November 2010.

[தொகு] வெளியிணைப்பு

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்