சாவோ பிரயா ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாவோ பிரயா ஆறு
நகோன் சவானில் சாவோ பிரயா ஆற்றின் தோற்றம்
நகோன் சவானில் சாவோ பிரயா ஆற்றின் தோற்றம்
மூலம் பிங் ஆறும் நன் ஆறும் கூடுமிடம்
வாயில் தாய்லாந்துக் குடா
பாயும் நாடுகள் தாய்லாந்து
நீளம் 372 கி.மீ (231 மைல்)
சராசரி வெளியேற்றம் 883 மீ³/s
வடிநிலப்பரப்பு 160,000 கிமீ² (141,398 மைல்²)

சாவோ பிரயா ஆறு தாய்லாந்தில் உள்ள ஒரு பெரிய ஆறு. பிங் ஆறும் நன் ஆறும் இணைந்து இந்த ஆறு பிறக்கிறது. பின்னர் இவ் ஆறு வடக்கில் இருந்து தெற்காக நடுத் தாய்லாந்து ஊடாக பேங்காக்கை நோக்கிப் பாய்ந்து பின் தாய்லாந்துக் குடாவில் கலக்கிறது.

பேங்காக்கில் சாவோ பிரயா ஆற்றின் வழியாக குறிப்பிடத்தகுந்த அளவு நீர்வழிப் போக்குவரத்து நடைபெறுகிறது.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்