நன் ஆறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நன் ஆறு | |
|---|---|
| பிச்சித் மாகாணத்தில் நன் ஆறு | |
| மூலம் | நன் மாகாணம் |
| வாயில் | நகோன் சவானில் சாவோ பிரயா ஆறு |
| பாயும் நாடுகள் | தாய்லாந்து |
| நீளம் | 390 கிமீ(234 மைல்) |
| வடிநிலப்பரப்பு | 57,947 கி.மீ² |
நன் ஆறு தாய்லாந்தில் உள்ள ஓர் ஆறு. இது சாவோ பிரயா ஆற்றின் முதன்மையான துணையாறு. தாய்லாந்து நாட்டின் பண்டைய நாகரிகங்கள் இந்த ஆற்றின் கரையில் தோன்றி வளர்ந்தன.
நன் ஆற்றின் முதன்மையான துணையாறு யோம் ஆறு. இவ் ஆற்றில் உள்ள பிட்சனுலோக் என்னும் பகுதி ஒன்றே தாய்லாந்தில் படகு வீடுகள் உள்ள இடமாகும்.